பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. சிவனும் பாட்டும் 87 செவி பந்தும் கிலுரியும் பயில்வாள். அவள் சேந்தன் (முருகவேளின்) காய். 100. சிவனும் தேவியும் கங்கையும் (120) பெருமானே கூடிய மலைமங்கை பார்ப்பகியை நீ Wனயாமல் கங்கையைச் சூடினயே (இது நன்ருே என்றபடி); மலைமங்கையை ஒருபுறம் வைத்துக் கங்கையை யும் ஒளித்து வைத்திருக்கும் பரிசுத்தமூர்த்தி நீ ! உன் கங்கையாள் வாய்திறந்து பேசுவதில்லை ; உன் தேவிபார்வதி சரியாய் ஆள்வதில்லை; ஆதலால் உங்களுக்கு காங்கள் ஆளாய்ப் பணிசெய்ய மாட்டோம். 1 10. சிவனும் தேவியும் திருமாலும் (121) சிவபிரான் மங்கை (பார்வதியை) ஒரு பாகத்திலும் திருமாலை ஒரு பாகத்திலும் உடையவர். * 1 11. சிவனும் நாகரும் (122) நாகர்க்கும் பெருமான்-சிவபிரான். 112. சிவனும் நாடும் (128) மலைநாடனுகிய மாண்பினை உடையவர் பெருமான் ; வான காடரும் அவர். கடல் சூழ்ந்துள்ள நாட்டினே உடையவர் அவர். - • 113. சிவனும் நாளும் (124) சிவபிராற்கு ஆதிரை நாள் உகந்தது. 114. சிவனும் பாட்டும் [125] பெருமான் பாட்டகத்தே இசையாகி கிற்கின்ருர் ; அவர் பண்ணில் விளங்குபவ்ராய்ப் பாட்டாகவும் திகழ்