பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 125. கடலை, சுடுகாடு, இடுகாடு (187) ஆரிருட்காடு, இடுகாடு, ஈமப் புறங்காடு; கட்டக்காடு, கரிகாடு, சுடலை, சுடுகாடு, கரிபுரிகாடு, கரியாருஞ் சுடலை, பிணம் படுகாடு, புறங்காடு, மயானம், முதுகாடு என்பன சுடலையைக் குறிக்க ஆளப்பட்டுள சொற்கள். 126. சுந்தரர் அருளிய திருப்பாட்டைக் குறிக்கும் சொற்ருெடர்கள் (188) அடிநாய் உரை, அருந்தமிழ்கள், அலங்கல் நன்மாலை, இசைக்கிளவி பத்து, இறையார் பாடல், ஊரன் பிதற்று, ஏழிசையின் தமிழ், ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்து, ஒளிதிகழ்மாலை, குறையாக் தமிழ்பத்து, சந்தமிகு தண்டமிழ் மாலை, சீரூர் செந்தமிழ்கள், சூழிசை யின் கரும்பின் சுவை, ஏழிசையின் தமிழ், செஞ்சொற் றமிழ் மாலைகள் பத்து, சொன் மாலைகள், கண்டமிழ் மலர் பத்து, தமிழ் வழுவா மாலை, நற்றமிழின் மிகுமாலை, பங்கமில் பாடல், பண் பயிலும் பத்து, பலங்கிளர் தமிழ், பன்னலங்கள் நன்மாலை, பாவணத் தமிழ், பாவின் தமிழ், பேசின. பேச்சு, பொய்யாத் தமிழ், மாலை பத்து, வண்டமிழ்கள், விலையார் மாலை. 127. சுந்தரர் அருளிய தேவாரத்தை ஒதுவோர், கற்போர், கேட்போரைக்

  • குறிப்பன (189)

1. ஆரூரன் அருந்தமிழ் ஐந்திைேடைந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும். 2. ஆரூரன் சந்தம் இசையொடும் வல்லார். 3. ஆரூரன் பத்தும் பத்திசெய்து பாட வல்லவர்கள். 4. ஊரன் சொல் பொய்யொன்றும் இன்றிப் புலம்புவார்.