பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. சுந்தார் இறைவனிடம் அசதி ஆடல் 95 வாழ்வகோ ஆர் ஊரோ (ஆரூர்); ஒற்றியூர் (ஒற்றி வைத்து விட்ட டியர்ல்) அது உமது ஊர் அன்று, உமது ஊரோ அா (I) ; உடையோ தோல். (i) இவாலா தில்லையோ பிரானர் என்று ஏசாமல் ஏசினது (*14) . பாச்சிலாச்சிராமத்து எம் பாமர்-பித்தர்போலிருந்து ாம்மை வேண்டாராயிருந்தால் என்ன ! உடனே அருள் புரிந்து பின்னே ஆகட்டும் என்று இவரிருந்தால்தான் என்ன! (பதிகம்பாடி அப் பதிகத்தைப்) பெற்றபோது மகிழ்ந்து, பதிகம் பாடாவிட்டால் இகழ்வது இவர் தன்மையாய் இருந் கால் என்ன ! பலரையும் ஆட்கொண்டு, பின்னர் இரங்கி ஒரு பேச்சும் பேசாதிருப்ப்ாானல் தான் என்ன எது சொல்லிக் கேட்டாலும் உடனே பிரிந்து ஒடிப்போவதே இவர் தன்மையாயிருந்தால் என்ன ! நம்மவர்-பிறர், நன்றிதநீதிது என இவர் விளக்காவிடில் என்ன வெண்ணிறு தவிர வேருென்றும் பூசா விரதத்தினராய் இவர் இருந்தால் என்ன! மெய்யர்போல் நடித்து இவர் பொய் சொல்வதாயிருங் கால்தான் என்ன ! இவர் பிணம் படு காட்டில் ஆடுபவரா யிருந்தால் என்ன ! யாது சொன்னலும் பிழைக்கதைப் பொறுத்து ஒன்றும் தாராவிடில்தான் என்ன ! கட்டுப் படுத்தி ஆட்கொண்டு (அல்லது பிறவிப்பிணி நீங்க ஆண்டு) நான் செய்வதற்கு ஒரு தொண்டும் சந்திலாகில் தான் என்ன பெருமையாகப் பேசிச் செய்வதெல்லாம் சிறுமைய காயிருந்தால்தான் என்ன, நான் பேசின. பேச்சை இவர் பொறிக்காவிட்டால்தான் என்ன-இங்கனம் இவர் எக் ஆனைக் திருவருள் புரியாதிருந்தாலும்-பிரானர் இவரலா தில்லையோ . (iv) இவர்க்கு ஆட்படோம் என்றது (*18) பெருமான் அரையிற் கட்டுவதும் பாம்பு, ஆாமாக அணிவதும் பாம்பு என்று தெரிந்திருந்தாலும், பாம்பாட்டிச் பகிக எண்.