பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. சுந்தார் இறைவனிடம் அசதி ஆடல் 103 7. இங்கே வருவோர்களை வேடுவர் மோதி அடித்து . ஆடைகளைப் பறிக்கின்ருர்கள். இப்படிப்பட்ட இடத்தில், என்ன காரணமாக, என்ன காவலுடன், நீர் இருக்கின் மீர். 8. (ஆறலைத்து ஆடையைப் பறிப்போர்களாகிய) மு.ாட்டு வேடர்கள்கூடி வாழ்கின்ற இந்த முருகன் பூண்டியை விட்டு (வேறு பத்திரமான இடத்துக்குப்போக) உம்முடைய கருதின் கால் ஒடிந்துபோகவில்லையே, நன்ருய்த்தானே இருக்கின்றது ; பின்னை ஏன் இந்த (ஆபத்தான) ஊரில் வசிக்கின்றீர். (xi) திருவாரூர்ப் பெருமானே ! எனது (பிறிதொரு) கண்ணையும் தாராவிட்டால் நீர்தான் வாழ்ந்துபோம் என்றது (*95) 1. திருவாரூரீர்-ஆளாயிருக்கின்ற அடியார்கள் கங்கள் துயரத்தை எடுத்துச் சொன்னல் நீர் சும்மா இருக்கின்றீர்; நான் உமக்கு முழுஅடிமை; என்னை நீர் விற்கவும் விற்கலாம்; ஏனெனில் நான் உமக்கு ஒற்றிவைக்கப்பட்டவன் அன்று. நான் ஒரு குற்றமும் செய்ததில்லை ; அப்படியிருக்க என் கண்ணை ஏன் குருடாக்கினிர் ; உமக்குத்தான் அதல்ை பழி ஏற்படும்; நீர் மற்றைக் கண்ணையும் தராவிட்டால் நீர்காம் வாழ்ந்துபோம். 2. என்றும் ஒழுக்கம் கவருது பாடும் அடியார்கள் கண் தெரியாது குன்றிலே முட்டிக் குழியிலே விழுந்தால் ர்ேகாம் வாழ்ந்துபோம். - 8. அன்புடைய அடியார்கள் தம்முடைய கஷ்டங்களே எடுத்துச்சொல்லி முறையிட்டால் அவர்களைத் துன்புறுத்தி மறுபிறப்புக்கு ஆளாக்குவதால்ை நீரே வாழ்ந்து சுகமா யிரும். i 4. உமது திருப்புகழை அழகாகப் பூாடும் அடியார் தமது கண் தெரியாமல் உம்மிடம் வந்து எம்பெருமானே - - -

  • பதிக எண்.