பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129. சுந்தரர் வேண்டுகோள்களும், முறையிடுகளும் і05 களுடைய குறிப்பறிந்து அருள்கின்றீரில்லை ; உம்மொடு' பிணங்கி இருந்தாலும் உமது தன்மையை உணர முடிய வில்லை. 3. நீர் திரிந்து திரிந்து ஏற்கும் பலிக்காக வெண் -லையைக் கையில் ஏங்கி கிற்க அதில் மாதர்கள் பலிபெய்யக் கொள்வது தக்ககன்று. L. - 軒 H 驅 4. கான் என்ன சொல்லுதற்குளது ! நீர் உமை நங்கையை அணைந்து இடது பாகத்தில் வைத்ததற்கு யாரேனும் கலகம் செய்தவர் உளரோ (ஒருவரும் இல்ல்ை என்றபடி). 5. நீர் காட்டில் ஆடல் வைத்துக்கொண்டால் உம்மை நான் பரவுவது எங்ங்னம் ? 6. பிறையுடன் (அதற்குப் பகையான) பாம்பை அதனருகே நீர் வைப்பது பண்பா ! 7. மாதர் நல்லார் வருந்தும் கிலே உமக்குத் தெரிந்தது தான். 129. சுந்தரர்-இறைவனிடம் கேட்கும் வேண்டுகோள்களும், செய்யும் முறையீடுகளும் (141) () பொதுவான வேண்டுகோள்கள் பெருமானே ! என அஞ்சலென்றருள் ; ஆர் எனக்கு உறவு உனையன்றி ; என்னைக் குறிக்கொண்டருளுக; உனது ஆளாக உன்னை வந்தடைந்துள்ளேன் அடியேன்; நீ என்னே என்றருளுக் ஊனமாயின தீர்த்தருளுக ; மறவாது உன்னைப் பாடப் பணித்தருளுக ; நான் உய்யும்படியான வழியைச் சொல்லியருளுக ; மானர் வலையிற் படாமல் உய்யும் வழியை உரைத்தருளுக ; தவநெறியைத் தந்தருள்: உனது திருவருளைத் தந்தருள்; தரிசனத்தைச் சிறிதேனும் தங்கருள் ; திருவடியைக் காட்டியருள்; பிறவிாமை வேண்டு கின்றேன். நாகம் புகாமை வேண்டுகின்றேன் ; நம்ன் கமர்