பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 110 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) புறம்பயத்திற் ருெழப் போவோம், வா! உனது ஊர், உனது சுற்றம், நீ பெற்ற மக்கள், உனேச் சார்ந்த பெண்டிர், உன் நிதி, உன் வாழ்க்கை இவைtதில் உள்ள உன் கினைப்பை ஒழிப்பாயாக நரையும் திரையும் வந்தபின்பு அறம் புரிய லாம் என்பது முடியாத காரியம். முன்பு செய்தவினை இம்மையில் வந்து தாக்கும், ஆதலால் நீ புறம்பயம் தொழத் தயங்காது செல்க. மற்ருெருவரை நான் பற்ருகக் கொண்டே னில்லை. ஆதலால் மறவாமல் எழு; புறம்பயம் தொழுவோம். இம்மையிலேயே நம் மலமெலாம் அறும், வல்வினை சேராது; தீய செயல்களை நீ ஒழிப்பாயாக. (2) மனமே! நீ வாடியிருந்து அழுது என் செய்யப்போகிருய் வினையை நொந்து என்ன பயன் ! யாவரும் போற்றும் உத்தமன உணர்வாயாக ; கிருத்தினைநகர்ச் சிவக்கொழுந் தைத் தியானிப்பாயாக. சிவன்பால் நல்லன செய்வாயாக்; அவரது தாக்கிய திருவடியைப் போற்றுக. நமன்தமர் நம்மைச் செக்கிலிடும்போது அவர் தடுத்தாட்கொள்வார். (3) உள்ளமே ! ஆடித் திரியாதே ஊன்மிசை வைத்த பற்றினை ஒழிப்பாயாக. 134. சுந்தரர் வரலாறு (146) வரலாறு கிாம்ப உள்ள பதிகம் 100 1, சுந்தார் தமது பழைய நிலையைக் கூறுதல்: மண்ணுலகில் தோற்றம்

  • சிவபிரான்தான் முன்பு என்னைப் படைத்தார். அக்கத் கொண்டு’ அவர்க்குச் செய்தவன். நான் بی- » srair' + - * சிவபிரான் 'கண்ணுடியிற் பார்த்துத் தம்மைப் படைத் தழைததது. {

சிவபிரானுக்குக் கவரி வீசும் தொண்டு. சுந்தான துணைக் கவரி வீசக் கொண்டார்”-அப்பர், 6-96.5. s