பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. சுந்தார் வரலாறு 111 அவர்க்கு உரியவன்; கல்லால் கிழற்கீழ் அவரைக் கண்டு ளேன் ; (கமலினி, அகிக்கிதை காரணமாகக்) கட்டனேன் பிறந்தேன் ; அவர்களுடைய கண் வலைப்பட்டு வருந்தி விண்க்கு ஆளானேன்; இனிப் பெருமானேக் கூடுவதெப்படி என்ற வருங்கிய என்மீது கவனம் வைத்து என்னே ஆண்டு கொண்டு வருந்தாதே நீ என்ருர் பிரானர். வாழ்க்கை கிலேக்கல் இல்லாத இம் மண்ணுலகில் என்னே நரனுக வகுத் கார். ஐம்பொறிகளின் வாயிலை அவித்துப் பெருமா டைய திருவடியைச் சேரும் வழியை வேண்டுகின்றேன். 2. சுந்தரருடைய ஊர், குலம் முதலிய சுந்தரருடைய ஊர் நாவலூர் ; அருமையான (சிவ) அங்கணர் குலத்தவர்; தந்தை சடையனர் ; தாயார் இசை எானியார்; திருவாரூர்ச் சிவபிரானது பேரை (ஆரூரன் என்னும் பேரை)க் கொண்டவர்; அழகர்; நல்ல தேகக்கட்டு கொண்டவர்; நான்மறை, அங்கம் ஒதிய நாவர்; சீலம் உடையவர்; நீதி வழுவாதவர்; சங்கிலியாரை மணஞ்செய்து பின்னர்க் கண்ணிழந்த காலத்திற் சிறு வயதினர்தான். 8. சிவபிரான் தம்மை ஆட்கொண்ட விதம் பிரானர் மறையோதும் வாயினராய், வாயாடும் விருத்த வேதியராய் வந்தார். தாமே சிருஷ்டி செய்த அற்புதகர மான, பழமையான, ஒர் ஒலையைக் காட்டினர். ' இவன் எனது அடிமை” என்று சபதம் செய்து உலகெலாம் அறிய வென்ருர். இங்கனம் வென்று என்னை ஆட்கொண்டு உச்சிப் போதில் திருவெண்ணெய் நல்லூர் திருக்கோயிலில் மறைந்தருளினர்; தமக்கு மிக வேண்டியவன் என்று என்ளை ஆட்கொண்டு மகிழ்ந்தார். இவ்வுலக மாயையிற் பட்டிருந்த என்னை, முன் நான் செய்திருந்த வல்வினையின் தாக்குதலை ஒழித்துப், பெருமான் என்னே வலிய ஆட்கொண்டார் எனக்குத் தாயும் கங்தையுமாகிச், சாகல், பிறக்கலைக் தவிர்த்துத், தமது பொன்னடிக்கே என்னைப் பெருக்க வைக்க கருணையாளர் இறைவர். வேறு எவன்ாயும்