பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. சுந்தரர் வரலாறு 113 2. திருஅதிகை [38]. பெருமானே! தம்மானே (கமது கஃலவனே) அறியாத ஜாதியார் உளரோ , *நீ என்று அறி யாமல் உன்னை மதியாது பேசிவிட்டேன்; உனது திருவடியை என் முடிமீது வைக்க மாட்டாயா-என்னும் கவலையுடன் ஆசையுடன் வாழ்கின்றவன் நாயேன். அங்ங்னம் இருக்க, ன்னே அணு அளவும் இகழ்ந்து பேசுவனே நான் (G, சேன்-என்றபடி). o 3. சீகாழி (58) : இங்கு ஆண்டவனுடைய தரிசனத் கைப் பெற்ருர் சுந்தார். 4. திருவாரூர் (73) : இத் தலத்தில் தொண்டர்கள் கம்மை எதிர்கொண்டு அழைத்தபோது, அவர்களை நோக்கி, “ஆரூர்ப் பெருமான் எம்மையும் ஆள்வரோ” என்று பெரு மானைக் கேட்டுச் சொல்லுங்கள்’-என வரும் ஒரு பதிகத்தை விண்ணப்பிக்கின்ருர் சுந்தார். இத் தலத்திற் பெருமான் பரவை"யைச் சுந்தாருக்கு மணஞ்செய்வித்து ஆண்டுகொண்டார் ; இத் தலத்தில்தான் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”-எனத் தொடங் கும் திருக்கொண்டத் தொகைப் பதிகத்தைச் (89) சுந்தார் பாடியருளினர். திருத்தொண்டத் தொகை பாடின காலத் துக்கு முன்னரே சுங்தார் தமது தங்தையை இழந்தார் என்பது அப்பதிகத்தில் அரனடியே அடைந்திட்ட சடையன் என வருவதால் தெரிகின்றது, த 5. திருக்கோளிலி [20]: பெருமானே! குண்டையூரில் நான் நெல் பெற்றேன்; என் மீது இரக்கம் வைத்து அடியே எனுக்கு அந் நெல் (கிருவாரூர் வந்து சேரும்படி ஆள்களைத் கந்தருளுக. பரவை படும் வருத்தம் உனக்கு நன்கு தெரியுமே: அவள் வாடி வருந்தா வழிக்கு நெல்லைக் கொண்டு

  • திருஅதிகைக்கு அடுத்த சித்தவட மடத்தில் சுந்தார் துயிலும்போது இறைவர் சுந்தார் தலைமீது தமது கிருவடியை அடிக்கடி வைக்க, நீர் யார் ஐயா சும்மா கிதிக்கிறீர்? என்ன, "என்னை அறிந்திலையோ? என்று கூறி இறைவர் மறைந்த வரலாறு. இ.து.

கே. வி. க.-ா-8