பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) வந்து சேர்ப்பதற்கு ஆள் இல்லாத குறையை ஆள் தந்து தீர்த்தருளுக. 曹 6. திருநாட்டியத்தான் குடி (15) : கோட்புலி நாயன ரின் (மகள்) அழகிய “சிங்கடிக்குக் கங்கை நிலையில் உள்ளவன் நான்’ எனக் குறித்துள்ளார் சுந்தார் இத் தலத்துப் பதிகத்தில். - 7. வலிவலம் (67) : இங்கு ஆண்டவனுடைய தரிசனத்தைப் பெற்ருர் சுந்தார். 8 திருப்புகலூர் [34] : இத் கலத்துப் பதிகத்தில்புலவர்களை நோக்கிப் “ புலவீர்காள் கிருப்புகலூர்ப் பெருமானைப் பாடுங்கள், இப் பிறவிலேயே உங்களுக்கு உனவும் உடையும் அவர் கருவார்’ என்று போகிக்கின்ருர் சுந்தார் (தாம் இறைவனைப் பாடிப் பொன்பெற்ற காரணக் தால். இப் பதிகத்தில் (கோட்புலியாரின் மகள்) வனப்பகை யின் அப்பன் என்னும் கிலையில் உள்ளவன் நான்’-என விளக்குகி ன்ருர். 9. திருப்பனையூர் (87) . இத் தலத்தில் இறைவ லுடைய திருக்கூத்துத் தரிசனத்தைப் பெற்ருர் சுந்தார். 10. திருப்பாச்சிலாச்சிராமம் (14) . இக் கலத்தில் பொன்பெறுத காரணத்தால் உள்ளம் புழுங்கி அழுங்கி *இவாலா தில்லையோ பிரானர்” என்று ஏசினது போலப் பாடியுள்ளார் : அடியார்களுக்கு எப்படி_எல்லாம் உதவ வேண்டும் என்பது பாச்சிலாச்சிராமத்துப் பெருமானுக்குத் தெரியவில்லை. பித்தர் போல இருந்து அடியார்களே விரும்பு ன்ெருர் இல்லை ; விண்ணப்பித்தபோது உதவாமல் பின்னே அருள் செய்வோம் என்று வாளா இருக்கின்ருர் ; யாது சொல்லி விண்ணப்பித்தாலும் பாடலைப் பெற்றபோது மகிழ் கின்ருர், பெருவிடில் இகழ்ந்து புறக்கணிக்கின்ருர்; பலரை யும் ஆட்கொள்கின்ருமே ஒழிய அன்பாக ஒரு பேச்சும் பேசுகின்ருரில்லே : ஒரு பொருளும் தருகின்ரு ரில்லை ; எது சொன்னலும், விர்ைவில் நழுவிப்போய் விடுகின் ருர், மெய் பேசுபவர்போல இருக்கின்ருர், ஆனல் பொய்யே செய்கையிற்