பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 11 (; கேவா ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) யொடும் போந்து காட்டிய ஆடல் அதிசயத்தை அறியாக போனேனே-எனச் சுந்தார் வியக்கின்ருர். (ii) தேவியுடன் பெருமான் வந்ததைப் பாடல்தோறும் குறிக்கின்ருமாதலின், இறைவன் அந்தணர் உருக்கொடு எதிர் வந்து வழிகாட்டினபோது, தேவி அந்தணி (பார்ப் பனி)யாக உடன் வந்தனள் போலும். (iii) வடிவுடை மழு ஏந்தி, மதகரி உரிபோர்த்து, வெண் புரி நூலொடு, விண்ணவர் மண்ணவர் தொழப், பூதப்படை யுடன், விக்கக வினையொடு, மதியம், அரவம் சடைமேல் விளங்க, வானவர், இந்திரன், மால், அயன் உடன்வரச் சோதி உருவொடு விடையது ஏறி-என வருவன எல்லாம் மறைய வாய்த் தாம் வந்து வழிகாட்டி மறைந்த பின் இறைவர் சுந்தாருக்கு அளித்த காட்சியின் விவரம் போலும். 14. பின்னர், தில்லையைத் (90) தரிசித்தபோது மீகொங்கில் அணிகாஞ்சி வாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்ருமன்றே எனப் பாடிப் பேரூர்த் தலத்தின் பெ ரு ைமயைத் (தில்லைவாழ் அந்தணர்த்கு)ச் தருதா விளக்கினர் என்று பேரூர்ப் புராண்ம் தெரிவிக்கின்றது. 15. கானுட்டு முள்ளுர் (40) : இங்கும் சுங்தாருக்கு இறைவனது தரிசனம் கிடைத்தது. 16. திருமுதுகுன்றத்திற் பெருமான் தந்த பொன்னை அங்கு ஆற்றில் இட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்த ஆடல் [25]: அத்தனே அங்கனனே, அரசே, கூத்தனே! நீர் எனக்குத் திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) செம்பொன்னேத் தேவர்கள் சாட்சியாய் கிற்கத் தந்தருளினிர்; அந்தப் பொன் முடிச்சை, இதோ வாடி கிற்கும் பாவை மகிழ, என்கலுக்கம், வருத்தம் தீர, இப்போது (இந்த திருக்குளத்தில் தேடும் எனக்குத்) கந்தருளுக ;-எனப் பாடி வேண்டினர். (கிடைக்கப் இபற்ருர்). H 17. திருக்கோலக்கா (62) : இத் த லத் தி லும் சுந்தாருக்கு இறைவன் காட்சி கந்தருளினர்.