பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. சுந்தார் வரலாறு *19. நாம் படைத்ததால் நமக்குச் சுற்றம் (வேண்டியவன்) இவன் என்னும் கணக்கு ஒன்று மாத்திரம் அன்று யாரா யிருங்காலும் அன்புள்ளவரா யிருந்தால் நம்மாட்டு அன் புள்ள வரே நமக்குக் கணக்கு என்று நீ கொண்டு, அவர் எ ரிெல் நீ தோன்றி, அவருக்கு அருள் செய்கின்ருய்; அருள் பெற்ற அந்த பாக்கியத்தால் அவர் உன்னைப் புகழ, நீ .அவரைக் கடுஞ்சொல் ஒன்றும் சொல்லாமல் பொறுத் சுருளுகின்ருய் ! இது உன் தன்மை. (உன் கருணை அப்படி யிருக்க மூன்று கண்ணே உடைய நீ என் கண்ணைப் பிடுங்கிக் கொண்டாயே இதுதான் நீதிக் கணக்கு வழக்கு என்ருல், வணக்கு ஆவதோர் ஊன்றுகோல் ஒன்றைத்) தந்தருள். கண்ணிழந்த நிலையில் தேடி வந்து உனது திருமுல்லை வாயில் என்னும் கலத்தை அடைந்து உன்னைப் பரவு கின்றேன் ; நான் படும் துயரத்தை நீக்கி அருள்புரிவாயாக. ன் அருளைப் பெற்றிருந்த நான் இப்போது அந்த அருளேப் பெறவில்லையே. கண்ணை இழக்கும்படியான அத்துணைப் பெரும் பிழை நான் செய்ததை அறியேன். அடியோடு என்னை நீ இங்ங்னம் முற்றும் கோபித்தால் அடியேன் என்ன செய்யக் கிடக்கின்றது. பெருமா னே ! நீ எனக்கு "மகத்திற் புக்க சனியாய்ை. ஏ மனமே! நீ வாடியிருந்து மான் செய்வது யான் அடைந்த வினைப்பயனுக்கு அஞ்சி வருக்கிப் பெருமானுடன் நீ ஊடுவதால் என்ன பயன் ! இனி, ஆகக் கூடியது ஏதேனும் உண்டோ (ஒன்றுமில்லைஎன்றபடி). உடம்பிலே உற்ற நோயால் நான் மயங்கு ன்ெறேன்; வேறு தேவரை கினைந்து, பெருமானே ! உன்னை மறப்பேன் என்பது கிடையாது ; என் மனம் இழுத்துச் (ι)." ல்கின்ற வழியில் இனி வாழ மாட்டேன். எனக்கு உற்ற இங்க வல்வினை (முன்னர் நான்) மாதர்களின் (கமலினி அகிங் கிதையின்) கண் வலையிற் பட்டதால் வந்தது என 버 மகம் : சிங்க மாசிக்கு உரியது. சனி தனக்குப் பகை . கிய சிங்க் ராசியிற் புகின் உலகுக்குப் பெருங் தீங்கு விளை வலிப்பான். மக ந.கூத்திரத்திற் பிறந்தவனுக்குச் சனி திசையில் ாம் துப்பாதென்று க.கூடித்திர பலம்’ என்னும் சோதிட நூல் முன்ெ மது. - Ł ال