பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. சுந்தார் வரலாறு J.25 35. பரவையார், சங்கிலியார் இருவருக்கும் தமக்கும் பற்றய பெருமான் இறைவன் (46-11) : பண்போலும் இனிய மொழிகளைப் பேசும் பரவைக்கும், சங்கிலிக்கும், .க்கும் பற்ருய பெருமான் சிவபிரான் והוח ומש 36. ஏயர்கோன் கலிக்காம நாயனுருக்கு உற்றநோயைத் தவிர்த்தவர் பெருமான் (55-2, 3) பெருமானே! வயலில் அர்ே இல்லை ; மழை தருக, பன்னிருவேலி கிலம் தருவேன் என்ருர் ஏயர்கோன் ; இறைவர் பெருமழையைத் தந்து பெருவெள்ளத்தை உண்டு பண்ணினர் ; வெள்ளம் குறைய வேண்டி மீண்டும் பன்னிரு வேலி இறைவனுக்குத் தந்தனர் வயர்கோன் ; அந்த ஏயர்கோனுக்கு உற்ற கொடிய பிணியைத் தவிர்த்தனர் பெருமானுர் (சுந்தரருடன் அவர் நட்புப் பூணுமாறு). 37. மூவேந்தர் முன்பு திருப்பரங்குன்றத்திற் பதிகம் பாடினது (2-11): அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்’ என்று (சேர சோழ பாண்டியர்) என்னும் முடிவேந்தர் மூவர் முன்னிலையிற் பதிகம் ஒன்று திருப்பாங்குன்றத்திற் பாடினர் சுந்த ரர். 38. கானப்பேர் (கா?ளயார் கோயில்) காளையை (இறைவனை)த் தரிசிக்க விரும்பியது (84) கானப்பேர் உறை*காளையைக் கண் குளிரக் கண்டு தொழப்பெறுவது என்று கொலோ! என்னை (ஒரு பொருளாக) மதித்து நான் உய்யும் வண்ணம் எனக்கு அருளினர் பெருமான். கானப் பேர் உறை காளையின் திருவடியைத் தொண்டர்கள் கொழும் காட்சியையும், பெருமானது ஒரு பாகத்தில் தேவி பொலியும் தோற்றத்தையும், செந்தாமரையன்ன அவரது திருமேனிப் பொலிவையும், நீலகண்டம் - எண்டோள் இவைகளின் எழிலையும், நறுஞ்சடைமேற் சோதி இளம்

  • திருச்சுழியவில் இருந்த சுந்தாரின் க வில் காளையாம் கிருவடிவுடன், செங்கையிற் பொற் செண்டும் திருமுடியிற் சுழிய முட்ன் பெருமான் தோன்றி கானப்பேர் யாம் இருப்பது என்று கூறி மறைந்தார். - o