பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. சுந்தரர் வரலாறு 12% | |ரிவின் ,°# இங்கு հո- !-என்றெல்லாம் வினவி ஒரு பதிாக்கைப்பாடினர் சுந்தார். 42. வேடகை வந்து இறைவன் உதவினது (57-6) : "செங்கண் வேடகை வந்து எனக்கு உதவினர் பிரானர். 43. முத2ல உண்ட பாலனை அழைத்துத் தந்தது [92] : இருப்புக்கொளியூரில் வீற்றிருக்கும் பெருமானே இந்தத் இருப்புக்கொளியூரிற் குள த்திலே இறங்கிக் குளித்த பிாமசரியப் பிள்ளைக்கு என் இந்த மாயமான நிகழ்ச்சி | βιμο Φι. வழிச்செல்வோருடன் கூடிவந்த பிள்ளை 'அருட் ை என்னும் பெயருடையான் இங்கனம் மறைதல் அமுகோ (அழகன்று என்றபடி); இந்தக் குளக்கரையிலே அங்க முதலை தானுண்ட பிள்ளையைக் கொண்டுவந்து கக்கும்படி காலனிடத்தில் நீ சொல்லுக. உன் திருவருளின் பெருமையைக் காணுகவரும் (இன்று பிள்ளை உயிர்பெற் றெழுந்த நிகழ்ச்சியால்) காணும்படி அருள்புரிந்த வல்லிாளன் நீ. நான் உனக்கு ஆட்பட்டது குற்றமாகாக படி உன் கிருவருளே இன்று இனிது பாலித்தருளினை. 44. திரு அஞ்சைக் களத்தீசர் முன்பு மனைவாழ்க்கையை வெறுத்தேன் என்பது (4-8) அஞ்சைக் களத் தப்பனே ! ான் இந்த இல்லற வாழ்க்கையை வெறுக்கின்றேன் (இவ் வாழ்க்கை போதும் போதும் என்றபடி) 45. () சுந்தரர் கயிலையைச் சார்ந்ததும், சார்ந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளும்-சுந்தரர் கூற்று (100) : பெருமான் கான் என்னே முன்பு படைத் தனர் (கண்ணுடியினின்றும் படைத்து வரவழைத்தார்; மண் உறுலகில் நானுகப் படைத்தார்.) நான் இந்த ஊன் உடலை வெறுத்து இறைவனைத் தியானிக் திருந்தேன். அப்போது இறைவர் என்னைப் பொருட்படுத்திக், தேவர்கள் என்னே வலஞ்செய்து எதிர்கொண்டு அழைத்துச் செல்வதற்கு, - - ΙΗ

  • தடியலூருக்கு அருகே காட்டுவழியிற் சந்தார் செல்லும் 1, 1ாது இறைவர் விேடாாக எழுந்தருளி அவருக்கு இவழிகாட்டினர் வர்ை ப.து வரலாறு. =