பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. சுந்தாருடைய பக்தி, அவர் பெற்ற பேகள் 88 (ii) தமன் கமர் என்னை நோவச் செய்தாலும் உன்னே ஒழிய வேருெரு துணைவரை அறியேன்; உனது பராக்ச மங்கை எனது நா தவருமல் ஒதும்; உனது திருவடியை வக்க வேண்டியவர்கள் அங்கனம் ஏத்தாது இகழ்ந்தாலும், மரங்காலும் அத்தகைய நாள்கள் கெட்ட நாளாகும் (அவர் களுக்கு) என்றே கருதுவேன்; நான் முன்புசெய்த பாக்கி புக்கால், பரஞ்சோதி ! உனது நாமத்தைப் பயிலப் பெற்றேன்; பாடியும் ஆடியும் உன்னே அறிய அன்பு ஆண்டேன்; ஆதலால் உன்னை நான் மறக்க முடியாது; பொய்ம்மை இன்றி என் உயிருட் புகுந்தாய் நீ; என்னை விட்டுப்போந்து அறியாய்; ஒழுக்கநெறி தவறினதால் (கயிலை யில்) உன்னேவிட்டுப் பிரிந்தேன்; இனிப் பிரியேன்; வேறு தேவரை கினேந்து உன்னை மறவேன்; திருமால் கண்ணிடந்து பூசிக்கவுடன் நீ அவருக்குச் சக்கரம் அருளின திறக்கைக் கண்டு நானும் என் வல்வினைக்கு அஞ்சி உன்னே அடைந்துளேன். கிரிபுரம் எரித்த ஞான்று மூவர்க்கு நீ அருள் புரிந்தமை கண்டு உன்னே நான் அடைந்துளேன்; விஜயனுக்கு நீ வான்படை (பாசுபதாஸ்திரம்) கொடுத்ததை அறிந்து நானும் அன்புடன் உன் நாமங்களைப் பரவி வழி படுகின்றேன்; உன் பெருமையை கினைந்து மனம் உருகி கிற்கின்றேன்; உன் கிருவடிகளே புகலாக அடைந்துள் ளேன்; உன்னேயல்லால் வேருெரு தெய்வத்தை விரும்பேன்; உன் மலர்ப்பாதத்தை கினைத்தேன்; என் வினைகளினின் றும் நீங்கினவன் ஆயினேன்; என்தலை, என் நா, என் நெஞ்சம் இவைகளே உனக்கே உரியதாக்கி வைத்தேன். (iii) எம்பெருமானுடைய கிருநாமங்களைத் - கிருப் புகழைப் பிதற்றிக்கொண்டே இருப்பேன் நான்; திருக்கானப் பேரில் உறையும் பெருமானே என் அல்லல்கெட, என் கண் குளிாக், காதலுடன் நான் என்று தொழுவேனே! பிரான் காரணமாகவும், (அவர் எனக்கு அளித்த) காரிகை (பரவை) காாணமாகவும், நான் திரு ஆளுரை மறக்கமுடியர்தவன்; எம்பெருமான் என் சென்னிடிேல் உறைகின்ருர். கம்மை கிகா க்கும்படியான திருவருளைப் பெருமான் எனக்குக்