பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f38 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மான் போன்ற கண்ணியராம் கமலினி (பரவை), அகிந்திதை (சங்கிலி) என்பவர்தம் கண்வலைப்பட்டுத்தான் நான் வினைக்கு ஆளானேன். (ii) சுந்தாரும் பாவையாரும் 1. யான் செய்த அபசாரங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு பாவையை எனக்குத் தந்து என்னே ஆண்டருளி ர்ை இறைவர் ; பெருமானே 1 மாதர்களின் வருத்தத்தை நீ அறிவாய்; பரவை வருந்தா வண்ணம் நெல் அளித்தாய்; அது திருவாரூர் வந்துசேர வழிபுரிந்தருளுக; பாவை வாடு கின்ருள்; அவளது வருத்தம் தீர, என் கவலை தீாப், (பொன் முடிப்பைத்) தங்கருளுக ; அவளுடைய பசி வருத்தத்தை நீ அறிவாய்; பாவை காரணமாக நான் திருவாரூரை மறக்க முடியாதவனுய் இருக்கின்றேன். பாவையிற் (கடலிற்) பிறந்த நஞ்சை முன்பு உண்டது பரவைக்கு (கடலுக்கு)ச் செய்ததோர் அபசாரம் என்று கருதியோ, பின்னர்ப் பரவை எனப் பெயர் கொண்ட இவளுக்கு உபகாரம் செய்தாய். (iii) பரவையின் வர்ணனை அல்குல்-பரக்கும் அாவல்குல் ; பையாரும் அரவே ாலகுல. இடை-மின் இடை , நுண்ணிடை. இயல்-தக்க (பொருத்தமான) இயல். கண்-மாவடு போன்றது , வாள் போன்றது ; இ) பம் கிறையப் பூசியது. - குழல்-பூ நிறைய அணிந்தது; மணம் வீசுவது. கொங்கை-கொங்கை நல்லாள் பாவை: L; மொழி-பண் மயத்தது. விரல்-பங்து சேர் விரல்.