பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் 147 வத்தி வழிபடப் பெற்ற கலம். தேவி வழிபட்டபோது, இறைவன் வெள்ளத்தை ஏவி அச்சம் ஊட்டத், தேவி அஞ்சி {ዖ'ፃ இறைவனேக் தழுவ, இறைவன் வெளிப்பட்டுத் கேவிக்கு அருளினர்; பெருமான் பெரிய கம்பன், நல்ல கம்பன் கள்ளக் கம்பன்-எனப்பட்டுள்ளார்; தேவி ஏலவார் குழலி வனப்பட்டுள்ளாள். தேவி இறைவனைப் பூசித்து ← - ©ᎧöᎠ &Ꭼ ய்ய வைத்தாள். 19. கச்சிமேற்றளி (21) காஞ்சியில் முல்லைகிலப் பாங்கில் உள்ள தலம்; பெருமை வாய்ந்தது ; கல் மகில் சூழ்ந்தது; அழகிய மாளிகைகளைக் கொண்டது; வயல்களில் தாமரை மலர்வது. 蠶書 20. கச்சூர் (41) அன்னம் மன்னும் வயல்களேக் கொண்டது; மணி மண்டபங்களும் புதிய மாடங்களும் விளங்க, ஒருபுடை பொழிலும் புனலும் விளங்க, மங்களம் கிறைந்து, வயல், கோட்டம், ஆலைகள் இவைகளுடன் பொலிவது கச்சூர் ; அழகிய கச்சூரின் வடபக்கத்தில் உள்ளது அழகும் கிறைவும் கொண்ட ஆலக்கோயில். 21 கஞ்சனூர் (12-8) 'வட கஞ்சனூர்’ என்று குறிக்கப்பட்டுளது. 22. கடம்பந்துறை (12-4) பெருமான் வீற்றிருக்கும் தலம் கடம்பந்துறை. 23. கடவூர் (28, 58) கடவூர்'அட்ட வீரட்டக் கலங்களுள் ஒன்று முல்லை மிலப்பாங்கில் உள்ளது. பொழில் குழ்ந்த தலம். மாடங்கள் ( ப்பயிகை வீடுகள்) கிறைந்த தலம். தொண்டர்கள் முழவு: வாக்கியத்துடன் பாடல்களைப் பயிலும் தலம்; இக்கல்திற் பெருமான் (காலனே அட்ட காரணத்தால்), காலகாலர்' அனக் குறிக்கப்பட்டுள்ளார்.