பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் 151.

  • சாால்களிற் பாயும்; திருக்கழுக்குன்றப் பெருமான் விரும்பி கடடமாடி அமாநதுளள கலம; சக கன மரங்கள நறுமணம «ії «ь 1ї, яка Фір மலையும் உள்ள நிலப்பாங்கில் உள்ள தலம். மிலக்க புக்கியுள்ள அடியார்களும், கிருமாலும், பிரமனும் ங்ெதை செய்து கித்தம் சொரியும் மலர்களின் மணம் வீசும்

.I h (اس ,T, சுந்தரருடைய உபதேச மொழிகள் கொலை ஆகிய பாவங்களும், வினேப்பயனும் நீங்குதற்கு அடிக்கடி போய்ப் போய்த் திருக்கழுக்குன்றத்தைக் கரிசியுங்கள் ; நம் வினைகள், நாம் செய்த பிழைகள், நமது அறியாமை இவையெலாம் தீர்வதற்குத் திருக்கழுக் குன்றத்தை கித்தமும், இடைவிடாத, உண்மைப் பத்தி யுடன் தொழுமின்கள் ; யான் கருக்கழகுடன் பாடிய இத் திருக்கழுக்குன்றப் பதிகத்தைச் சொல்லித் தொழுகின்ற பக்தர்களை நீங்கள் தொழுமின்கள். 83. கற்குடி (27) நிறைபுனல் சூழ்ந்து அழகுடன் பொலிவது கற்குடி : நறுமணப் பொழிற்சோலை சூழ்ந்தது ; கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்தது ; இக்கலம் கலை கிரம்பிய மாதவர்கள் சேரும் கலம், திருவிழா பொலியுங் கலம். 84. காழி (58) கடற்பிரளயத்தில் மிதந்த தலம்; ஊனமில்லாத தலம்; கடல் ஒதம் படியும் கலம், நீர்முள்ளி வளர்ந்துள்ள கழிக் கரையை உடைய தலம்; வயல்களில் கயல்மீன்களும், சேல் மீன்களும் விளையாடும் கலம்; கரும்பு, வாழை கிரம்பிய சோலை சூழ்ந்த வளநகர் ; பெருஞ் செந்நெல் நெருங்கி வளர்ந்துள்ேள கழனிகளை உடைய வளநகர் ; புண்ணியர் இக் தலத்தைப் போற்றுவர். I 85. காளத்தி (26) மேகம் கவழும் பொழில் சூழ்ந்தது திரு விளங்குவது; வாயில்கள் நிறைந்த மாளிகைகளைக் கொண்டது; கண்ட

  • s