பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தலங்கள் 157 51. சோற்றுத்துறை (94) காவிரிக்கரைத் தலம்; குளிர்ந்த நீரையுண்டு எரி போலும் தளிர்களை ஈனும் மாம்பொழில் சூழ்ந்த தலம்; சீர் சூழ்ந்த தலம்; ஆத்தி முதலிய மலர்கள் தேன் சொட்டும் சோ%ல்களை உடைய கலம்; கூவும் மயிலும், ஆடல் வண்டு களும் கிறைந்த சோலையை உடைய தலம்; வண்டினங்கள் முலர்த் தாதுகளில் நெருங்கும் கலம்; மாதர்களின் இருப் விடங்களில் அவர்கள் கூந்தலுக்கு ஊட்டும் புகை விண் அளாவும்; சிவபிரான் விருப்புடன் அமர்ந்திருக்கும் கலம்; இண்டை ஆகிய மாலைகளைப் புனைந்து இடையருத அன்புடன் தொண்டர்கள் போற்றிப் பரவும் தலம்; செல்வத் கையும் சுற்றத்தாரையும் துறந்த பெரியோர் சாரும் தலம்; கலையால் வணங்கும் தவத்தோர் என்றும் நீங்காத தலம்; கொழுதவுடன் பழவினை தீரும் கலம்; செல்வச் சோற்றுக் துறை எனப்பட்ட தலம்; அன்புடன் இலைகொண்டு பூசித்து ஏத்துபவர் இக் கிலையாக வாழ்வினின்றும் நீக்கம் பெறுவர். 52. தலையாலங்காடு (12-2) குளிர்ந்த தலம். 58. தினைநகர் 164) இமயம்போல உயரிய நல்ல செறிவுள்ள பொழில் சூழ்ந்த தலம்; செடிகள் காடாய் மலிந்துள்ள தலம்; செருந்தி பொன்மலரும் தலம்; வால் மீன்கள் துள்ளி விளையாடும் (சேறுள்ள செந்நெல் வயல்களைக் கொண்ட), திமெ. உலகோர் சென்று குலாவிப் பயின்று பரவி கின்று ஏத்தும் க்லம்; மனமே! கிருத்தினை நகருட் சிவக்கொழுங் திசுரரை நீ தியானிப்பாயாக. 54. துருத்தி (12-7, 18-1, 74-1) காவிரிக்கரைத் தலம்; சோழநாட்டுத் தலம்; இறைவ அறுக்கு உறைவிடமான கலம். W