பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் 165 o குவளேயும் காமரையும் மலரும்; மரங்கள்மேல் மயில்கள் க வக், குசிங்குகள் புகுந்து பாயும்; மண்டபங்களிலும், மாட மாளிகைகளிலும் கோபுரங்களின்மேலும் குரங்குகள் பாயும் முழவம் ஒலிக்க யாழ் முரலும் ; இத்தலம் கமுக மாங்கள் சூழ்ந்த தலம். மாதர்கள் பயிலும் தலம்; காவிரி சூழும் சோழ காட்டினர் பாவிப் பணிந்த கருணைக்கடலானவரும், கேவாரப் பா விரித்த புலவருமான ஞானசம்பந்தப் பெருமா அடைய பாடலைப் பெற்ற தலம்; பனேயூர் அழகிய ஊர்; பனேயூர்ப் பெருமான் அழகியர் ; அவர் தோளும் ஆகமும் கோன்ற அரங்கில் நடம் ஆடுவார் ; தொண்டர்கள் துள்ளிப் பாட கின்ருடுவார்; அவர் அங்கைத் தீ உகப்பார்; தொண்டர் களே ஆட்கொள்ளுவார். ஆனில் ஐந்து உகப்பார்; ஆறு குட வல்லார், ஆடுமாறு வல்லார். 72. பாச்சிலாச்சிராமம் (14,15-6) பொன் விளையும் கழனிகளையும், புள்ளினங்கள் ஒலிக் கும் பொய்கைகளையும் உடைய தலம் இது ; பாவையர்கள் ஆடும் தலம் ; அன்னப் பொய்கை'யை உடைய தலம். (கொல்லி மழவன் என்னும் அரசனுடைய மகளின் முயலகன் என்னும் நோயைத் தீர்த்து) அவன் உள்ளத்தைக் குளிர் வித்தவர் இத் தலத்துப் பெருமான். அருமைப் புகழ் வாய்க்க ஞானசம்பந்தப் பெருமானுக்கு அருள்பாலித்த கல11. 78. பாண்டிக்கொடுமுடி (48) கறையூரில் உள்ளது பாண்டிக்கொடுமுடி என்னும் நிருக்கோயில் ; காவிரியாற்றின் கரையில் உள்ளது ; நெருங் யெ பொழில் சூழ்ந்தது ; பொழில் சூழ்ந்து அழகுபெற கின்ற காவிரியாற்றில் மங்கையர் குடைந்தாடுவர்; காவிரி வின் கரையில் உள்ள மரக் கொம்புகளின்கேற் குயில் கூவும், யில் ஆடும்; கற்றவரும் கல்லவரும் தொழும் தலம் இது;