பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. கலங்கள் 169 82. மருகல் (12-1) வாழை காய்க்கும் கலம். 88. மழபாடி (24) வண்டுகள் கிறைந்த பூம்பொழில் சூழ்ந்த தலம்; இறைவன் தேவியுடன் வீற்றிருக்கும் கலம் ; சூரியனும் டிேகவ கணங்களும் நல்ல மலரிட்டு இறைவனைப் பூசிக்கும் கலம். 84 ു ഖേstങ്ങധ് (11) இக் கலத்தில் உயரமான பாய்மரங்களை உடைய பெரிய மரக்கலங்கள் வந்து சேரும் ; மேகத்தை அளாவும் மலைபோல எழுந்து ஒலிக்கின்ற திரைகள் கரையில் மோதும். வஃாங்க சங்குகளையும், சலஞ்சலம், வலம்புரி எனப்படும் . சங்குகளையும், அரிய மணிகளையும், சுருtனையும் திரைகள் கொண்டு வந்து தள்ளும் ; தென்னே, பனே இவைகளின் பழங்கள் விழும் மணல் கிலத்திற் சங்கு, இப்பி, வலம்புரி இவைகளைத் (திரைகள்) வீசிச் சேர்க்கும்; கடற்கரையில் ஸ்ள ககரம் (ஒருவகை மரம்), தாழைப் பொழில், ஞாழல் (புலிநகக் கொன்றைச்) செடிகள் இவைகளின் நிழலில் சங்கு முத்துக்கள், பவளக்கொடிகள், மகரமீன்கள், சுரு மீன்கள் திரைகளால் தள்ளப்பட்டு ஒதுக்கப்படும்; கடற் கழிகளின் அருகே நறுமணம் வீசும் தாழைகளின் மட விடையில் வெண் குருகுப்பறவைகள் தங்கும் ; தாழைப் பொழில்களின் ஊடே உள்ள சந்தில் இடைவெளியில் கலயை நழைத்துச் சென்று வாழைப் பழங்களே குட்டைக் குங்குகள் உண்ணும்; பொழில்களில் வண்டுகள் விளையாடும்; ளை மக்கம் செடி, வெண் கடம்பு இவை சூழ்ந்து விளங்கும்; செந்நெல் விளையும் வயலிற் கயல்மீன்கள் பாய் கரும். நான்கு மறைகளையும், (ஆறு) அங்கங்களையும் விரித்த வரும், கங்கையைச் சடையில் முடிததவருமான நம் பெருமாலுடைய இருப்பிடம் .உலகில் உன்ள ஊர்களின்