பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் 17.1 86. முருகன் பூண்டி (49) αιώθν' மலரின் மொட்டு அலர்ந்து நறுமணம் வீசும் தலம்; மோந்தை (மொந்தை) எனப்படும் வாத்தியம் வப்பொதும் முழங்கும் கலம்; தேவர்கள் முந்திச் சென்று கொழும் கலம்; இத்தலத்தின் அருகில் உள்ள வடுக வெடுவர் (தெலுங்கு பேசும் வேடுவர்) பகைமை காட்டும் மொழிகளைப் பேசியும், வில்லைக் காட்டி வெருட்டியும், கசிவில்ை எறிந்தும், மோதி அடித்தும், குக்கியும், வழிப் பொக்கர்களின் துணிமணிகளை நாடோறும் பறிப்பர்; பசுக்களேக் கொன்று தின்பர், பாவிகள், பாவம் இன்ன கென்றே தெரியாதவர்கள், உயிர்க்கொலை பல செய்பவர்கள், தமது கிழிந்த ஆடையில் வாளாயுதத்தை கட்டியிருப்பார்; விரிங்க கலைமயிரினர் ; முசுக்கள் (கருங்குரங்குகள்) போல இருப்பர் ; கெட்ட காற்றம் கொண்டவர் ; (மோறை) முருட்டுத் தன்மையர். வேடுபறிக்கு ஆளான சுந்தார் இறைவனே ச் சில கெள்விகளைக் கேட்கி ன்ருர் *— எம்பெருமானே ! (1) வில்லேந்திய வடுகவேடுவர் பொருங்காத சொற்களைச் சொல்லி வழிப்போவாருடைய துணிமணிகளைக் கொள்ளை கொள்ளும் இந்த முருகன் பூண்டி யில் நீர் ஏன் தேவியொடும் வீற்றிருந்தீர்; (2) ஊர் வல்லயைக் காப்பது என்பது ஒன்று இல்லையாகில், கல்லால் ை ட்ெடு வெருட்டி ஆடையைப் பறிக்கும் வேடுவர்க்கிட மாய இங்கு எதற்காக நீர் இருந்திர் 1 (3) பசுக்களைக் கொன் ய கின்று, உயிர்க்கொலை பல செய்து பாவச் செயல் இன்ன கென்றே அறியாத பாவிகளாய் வழிப்போவாருடைய துணிமணிகளை நாள்தோறும் கொள்ளை கொள்ளும் குங்குகள் போன்ற பல வேடர்கள் வாழ்கின்ற இத் தலத் தில், மது பெருமை குலைய, நீர் ஏன் பிச்சை எடுத்துக் கொண்டு இங்கு இருந்தீர்! (4) கங்கைத் துணியை உடுத்து, வாள் ஒன்று அதிற்கட்டி, விரிதலையாய், வழிப்போவா ருடைய ஆடைகளை நாள்தோறும் கொள்ளையடிக்கும் முட்ப வேடுவர் வாழ்கின்ற முருகன் பூண்டி. என்னும் இத்