பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுங்கார்) தாமரை மலரிடையே ஒதுங்கும் தலம்; குட்டைக் குரங்கு கள் தத்தமக்குக் கிடைத்த வாழைப்பமும், பலாப்பழம் இவைகளின் பங்கு சிறிதென்று குழறித், தாழை, வாழை இவைகளின் கண்டு கொண்டு ஒன்ருேடொன்று போர் செய்து வீரம் காட்டும் தலம்; அமுக்ாய் அமைந்த மாடங்களே (உப்பரிகைகளை) உடைய தலம்; தீர்க்க விசேடம் கொண்ட மலர்ப் பொய்கையை உடைய தலம்; நல்ல நீர்க் தடங்கள் |கிரம்ப உள்ள தலம். திருவின் நாய்கன் (திருமால்) பணிந்தேத்தும் கலம். சினத்தை ஒழித்த மனத்தவர் காணத்தக்க திரு வாஞ்சியத்தடிகளின் குற்றமற்ற வெண்ணிற்றைப் பூசுக லான்து விலைத்துள்ள ஒரு (பரம்)பொருளுடன் கூட்டி வைக்கும். தமது அடியார்களே ஊழ்வினை நலிய ஒட் டாது திருவாஞ்சியத்துப் பெருமான் காப்பர்; அப்பெருமா அடைய கிருவடிகளே கினைப்பவர் வினையால் நலிவு இலர். f 92. வாளொளிபுற்றார் (57) மண்ணியாற்றின் கரையில் உள்ள தலம்; கிண்ணிய யானே மருப்பும், கார் அகிலும், கவரிமான் மயிரும், ஆற்றில் வந்து இழியும் கலம், மடைகளில் நீலோற்பலம் மலரும் கலம்; மலைக்கும்படியாகச் செந்நெல் (கிரம்ப) விளையும் வயல்களை உடைய தலம்; தெங்கின் பழம் விழ, எருமைகள் நெருங்கிச் சேற்றில் எங்கும் ஒட (உயரத்தினின் அறு ஒட) வாளேகள் பாய்ந்து ஒடும் வயல்களைக் கொண்ட கலம்; வளங்கொண்ட பொழிலை உடைய தலம். இறைவர் மாணிக்க வண்ணர் ; திருமாலுக்கு அருள் பாலித்தவர். - 98. விழிமிழலை (88) அருமை வாய்ந்த அழகிய தலம்; செல்வம் கிறைந்த தலம்; ஆதித் தலம்; நீர் கிறைந்த தலம்; நெருங்கிய பொழிலில் தேன் துளி வீசும் தலம், செழுவிய, செல்வம் I