பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149. தலங்கள்: ஆற்றங்கரையன 177 நடைெ பற வேண்டியது என்று (சங்கிலியாருடன்) ஏற்பாடு செய்ய வல்லவனே . இக் கோயிலில் நீ உள்ளாயோ என்ன என். நான் கேட்கப், பகைவன் ஒருவனேக் கண்டது (), III பலப், பெரு மான். so உளோம் போ ர்ே * * என்று கூறி விட்டார். வெண்கோயில் இதில் உள்ளாயோ’ என நான் கேட்கப், பெருமான் ஊன்றுவதற்கு ஒரு கோலைத் தக்து 'ம ளோம் போர்ே என்று சொல்லிவிட்டார். 99. வேள்விக்குடி (74) காவிரிக் கரைத் தலம், பெருமான் வீற்றிருக்கும் தலம், திருத்துருத்தி என்னும் தலத்துக்கு அருகில் உள்ள கலம், (அகனுடன் சேர்த்துப் பாடப்பட்டது). 100. வேளுர் (1 2–8] வேளுர் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த தலம். 149. தலங்கள் : ஆற்றங்கரையன [162] (1) அரிசிலாற்றங் கரையில் அரிசிற்கரைப்புத்தாரும் கலய நல்லூரும் ; (2) காஞ்சி நதிக்கரையிற் பேரூரும் ; (!!) காவிரிக் கரையில்-இடைமருதுார், ஐயா அறு, சோற்றுத் துருக்தி, பாண்டிக்கொடுமுடி, வேள்விக்குடி என்னும் و ((/ (l unد தலங்களும் , (4) குழகனுறு-என்னும் சிற்ருற்றங் கரையில் வெள், மாக்கூடலும் ; (5) கெடில நதிக் கரையில் திரு -луўнloольш ні, 5 (6) கொள்ளிடக் கரையில் கானட்டுமுள்ளு ரும் , (7) நிவா நதிக்கரையில் நெல்வாயில் அரத்துறையும்; (8) பால விக் கரையில் கேதீச்சரமும் , (9) பாலாற்றுக்கு வ. பால் கிருமுல்லைவாயிலும் ; (10) பெண்ணை நதிக் கரை யில் இடையாறு, துறையூர், வெண்ணெய் நல்லூர்-என்னும் அலங்களும் ; (11) மண்ணியாற்றங் கரையில் வாளொளி புற்.ாரும் (12) முத்தாற்றங் கரையில்-திருமுதுகுன்ற மும் (விருக்காசலமும்)-இருப்பதாகக் கூறப்பட்டுள. 12-II-. . . و . . ل.)