பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= 78 க H m · i 1. தேவார 9ంత கட்டுரை (சுந்தார்) 150. தலங்கள் : கடற்கரையன (168) I அஞ்சைக்களம், ஒற்றியூர், கழிப்பாலை, காழி, கேதீச் சாம், கோடி, நாகை, புனவாயில், மயிலை, வலம்புரம், வெண்காடு-என்னும் 11 தலங்கள் கடற்கரையன எனும் விளக்கம் உள்ளது. 1. திருஒற்றியூர் : கப்பல்களும் படகுகளும் காணக் கிடந்தன. f 2. கழிப்பாலை : இங்குக் கடலைச் சார்ந்த கழனிகள் இருந்தன; கழிகள் மூலம் செல்வம் கிடைத்தது; கடற்கரை ஒரத்தில் பெரிய தெருவுகள் இருந்தன. 3. கசழி : கடல்கொள மிதந்த நகர் ; கழிகளும் தாழைகளும் ஊரைச் சூழ்ந்திருந்தன. 4. கேதீச்சரம்: இத்தலம் பாலாவி என்னும் ஆற்றங்' கரையில் உள்ள கடற்கரைத் தலம்; கப்பல்கள் கிறைங் திருந்தன. 5. கேரடிக்கரை : காற்று கடிதாக வீசும்; (மக்கட்) குடிகள் அருகில் இல்லாக ஊர். 6. திருப்புனவாயில் : கடற் கானலில் உள்ள தலம். 7. மயிலாப்பூர் : கடலின் துறையில் உயர்ந்த பவளங்கள் இருளகற்றும் சோதியனவாய்க் கிடைப்பன. 8. வலம்புரம் : கடற்கரையில் மணி, முத்தம், பவளம்-இவை அலைகளால் மிகவும் வீசப்பட்டு மணலிற் கலந்து கிடந்தன ; கடற்கரையில் வயல்களும்”பொழிலும் இருந்தன ; வணிகர்கள் விரும்பி எதிர்பார்க்கும் Լ-16 ) கப்பல்கள் இங்கு வருவன; வலம்புரி, சலஞ்சலம் கரையில் ஒதுக்கப்பட்டிருந்தன. T 9. வெண்காடு : க. அக்கு அருகில் உள்ள தலம். s! ..(