பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158. கலமும்...... சுவாமி திருநாமங்களும் 179 151. துலம் : சுவாமி பெயர்-தேவி பெயர் முதலியன (164) சிற்சில பதிகங்களில் சுவாமியின் திருநாமமோ, தேவி யின் கிருநாமமோ, தீர்த்தத்தின் பெயரோ, தலவிருகம் இன்ன தென்பதோ குறிப்பிக்கப்பட்டுள. உதாரணமாக(வட) கிருமுல்லைவாயிலில்-சுவாமி-மாசிலாமணிசுரர் என்ப கம், தேவி-கொடியிடைநாயகி என்பதும்; திருச்சுழியலில்சீர்க்கம் கெளவைக்கடல்’ என்பதும்; திருப்புறம்பயத்தில்ஸ்கல விருகAம் புன்னே' என்பதும் - விளக்கப்பட்டுள. இங்ானம் மற்றும் வருவன ஒளிநெறியிற் காணலாகும். 152. தலமும் கோயிற் பெயரும் (165) இடையாற்றில்-மருது, கச்சூரில்-ஆலக்கோயில், கடம் பூரில்-கரக்கோயில், கருப்பறியலூரில்-கொகுடிக்கோயில், கலய நல்லூரில்-பெருங்கோயில், கோயிலில் (புலியூரில்-தில்லை யில்) சிற்றம்பலம், கோவிலியில்-பெருங்கோயில், திருவாரூரில் -மூலட்டா னம், ந ை) யூரில் சித்திச்சுர ம், Љ ன் னிலத்தி ல் Q1 ருங்கோயில், நெல்வாயிலில் அாத்துறை, மா தோட்டத் தில்-கேதீச்சரம், வெண்ணெய் நல்லூரில்-அருட்டுறை, வெண்பாக்கத்தில்-வெண்கோயில்-கூறப்பட்டுள. 153. தலமும்-தலத்துக்கு ஏற்ற சுவாமி திருநாமங்களும் (166) அவ்வத் தலத்துக்கு ஏற்ற வண்ணத்தில் கடவுளின் பெயர் குறிப்பிடப்பட்டுளது. உகாரணமாக: அழுந்துளர் அரசு, ஆரூர் அம்மான், ஐயாற் றமுது, கோட்டுர்க்கொழுந்து, நள்ளாற்று நம்பி, புத்துர்ப் புனிதன்-என வருவன கண்டு களிக்கற் பாலன.