பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுக்கார்) 154. தலவிசேடங்கள் (167) நறையூரிலும், நாவலூரிலும் கேர்வீதி விளங்கினதும்; திருநாவலூரில் முழவு ஒலி செய்ததும் ; திருஒற்றியூரில் (பங்குனி) உத்திரத் திருவிழா நடந்ததும், கற்குடித் திருவிழாவில் கலைவல்ல மாதவர்கள் கூடியதும், நறையூரில் விழாக் காலத்தே குழல், முழவு ஒலிக்கதும், கன்னிலத்துத் திருவிழாவில் சைவர்களும் கவத்தவரும் கிறைந்திருந்ததும், வெஞ்சமாக் கூடலில் விழாக்கள் கிரம்ப நடந்த சேதியும், நாகபட்டினத்திலும் வட திருமுல்லைவாயிலிலும் மாதர்கள் நடனம் ஆடினதும், வெஞ்சமாக் கூடலில்-முழவும் குழலும் ஒலிக்க, மாதர்களின் ஆடல் பாடல் நீங்காதிருந்ததும் கூறப் பட்டுள. 155. தவம்-தவத்தினர் (168) அடித்தவம், அருந்தவம், "செடித்தவம், மாதவம், மெய்த்தவம்-கூறப்பட்டுள. அடித்தவம் - இறைவன் கிரு. வடிமாட்டுத் தவம், அல்லது அடிப்படையான கலம். இது தீவினையை ஒழிக்கும் பொய்ங்கிறை மாந்தரொடு கூடித் தவஞ்செய்யலாகாது. பாவத்துக்கு இடம் தரும் தவத்தைச் செய்பவர்கள் வழியிற். செல்லலாகாது. மாசு இல்லாக உள்ளம் இல்லாமல், தவம், பூண்டும் அவம்பேசி, ة -ليFساسا لت முதலிய கட்டி வேடம் பூண்போர் பிறவிக் கடலை நீக்கமாட்டார்கள். தவம் செய்யும் போகரும் யோகரும் அதிகாலையில் காவிரியில் மூழ்குவர். கோயில் கட்டுவதும், சாலைகள் அமைப்பதும், றைவனை உள்ளத்திற் பெற்ற சிந்தனையுடன் செய்யப். ஆ. சி.பி.: . ם திருச்சுழியல் என்னும் தலத்தை கினைந்து ஏக்தில்ை தவம் கிறையும். H பார்வதிதேவி மிக அரிய தவத்தைச் செய்தனள். இறைவு ! நீ மாதரை மையல் பூணும்படி செய். கின்ருய் !, இது என்ன மாதவமா ? அல்லது தகுதியா ! m * செடிபொவம், தீமை. - s I