பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6L திருச்சிற்றம்பலம் தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தரர்) 1. கணபதி (1. கணபதி வயிறுதாரி. கணக்கற்ற உணவை உட் கொள்ளும் பெருவயிற்றுப் பெருமான். ஒன்றும் அறியா தவர்போல் இருப்பார். 2. அகப்பொருள் (2) (i) சுவாமிகள் அருளிய பதிகங்களுள் 86, 87 எண் அனுள்ள பதிகங்கள் அகப்பொருட் பதிகங்கள். (ii) தலைவனே (இறைவனே) க் கண்ட பெண்களின் கூற்ருக வந்துள்ளவை : . . . பெருமானே நீர் ஏன் எலும்பு, ஆமை, யானேயின் தோல்-இவைகளைப் பூண்டுள்ளீர் உமது மேனி அந்தி வானத்தின் நிறத்தைக் கொண்டதோ ? நீர் பாம்பாட்ட வல்லவரோ ? ஆடல், பாடல் வல்லவரோ உமது ஆரம் (மாலை) பீாம்பா நீர் ஆறுதாங்கிய சடையா நீர் ஏன் கொன்றையையும் எலும்புகளையும் அணிந்துள்ளீர் ஏன் ஐயம் ஏற்கின்றீர்? உமது ஊர். காடு, உமது கையில் ஒடுஇங்கனம் நீர்.இருந்தால் உம்மிடத்தில் அன்பு வைத்தவர்கள் . இங்கிங்கு () இ.ே குறிக்குள் உள்ள எண் அவை: தலைப்புக்கு உரிய ஒளிநெறி'த் தலப்பின் எண். -