பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மயிலும், பிறவும் தேனே உண்ணும்; ஆண்யானையும் பெண் யானையும் தேன் உண்டு களித்துத் திரியும். தனிகின்ற பெண்யானைக்கு இரங்கி, வேடர்கள் இலைகொண்டு தொன்னை செய்து அதில் தேனைப் பிழிந்து அதற்கு அத் தேனே ஊட்டுவார்கள். (2) புறம்பயம் என்னும் கலத்தில் (ஆலையிற்) கரும்பு ஆடத், கேனின் மணம் எல்லாப் பக்கங்களிலும் வீசும். - (3) கானுட்டுமுள்ளுர் என்னும் கலத்தில் கரும்பின் தேன் வெளிப்படும். (A) திருவிழிமிழலையில் பொழில்களில் தேன் துளிகள் வீசும். (5) திருச்சுழியலில் பொழில்களில் உள்ள தேனை விரும்பி (உண்டு) வண்டுகள் பண் மிழற்றும். (6) திருச்சோற்றுத்துறையில் சோலைகளில் ேத ன் துளிக்கும். (7) திருநறையூரில் தேன் நிறைந்த சோலைகள் உண்டு. (8) திருக்கருப்பறியலுரில் வாழை மரங்களின் மீது வாழைக் கனிகள் தேனைச் சொரியும். 2. கேன் உகும்படி குரங்குகள் குதிகொள்ளும். தாமரை மலர்மேல் தேனே உண்ட வண்டுகள் பண்கள் பாடும். பசிய கமுகிலும் இளந்தெங்கிலும் கிடைக்கும் கொழுத்த தேனேப் பருகிக் காளை வண்டுகள் பாடும். 170. தொகை (186) T எண்களில் இரண்டில்-திருவடியும், இருவரும், (பிரமன்-திருமா அம்), பொழுதும், போதும்; s மூன்றில்-கண், சந்தி, சுடர், குலத்து இலை, தீ, புரம் (அரண், எயில்; மதில், கிரிபுராதிகள்), புரி நூல், போது,