பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17, நாகம் 191 (4) திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - மாடமதில், அமுகிய கீோபுரம், மணிமண்டபம், மேகம் தவழும் சோலைஇவைகளுடன் விளங்கும். (5) வெஞ்சமாக்கூடல் என்னும் தலம். வளமார்மதில், ாளிகை, கோபுரம், மணிமண்டபம் இவைகளுடன் பொலி யும் பாடல், முழஒலி, குழல் ஒலியுடன் மடவார்கள் அழகிய ஆாங்கத்தில் நடனம் ஆடுதல் நீங்காத தலம் இது. 173. நகைகள் (189) கழல்; குண்டலம்; குழைகளுள்-கனகக்குழை, சங்கக் குழை, மகரக்குழை, சிலம்பு, தோடு, பட்டிகை, பொற்பூ, மணிவயிரக்கோவை, முத்தாரம், வளை வகையில்-கனவளே, கோல்வளே, வரிவளை, வெள்வளே-கூறப்பட்டுள. 174. நகைச்சுவை (190) 1. உழவர்களுக்குக் கிடைக்காத ஏறு-பெருமான் வ.பம் ஏறு. 2. உலகு உய்யவேண்டித் தேவி கச்சிமூதூரில் காம கோட்டத்தை வைத்து ஊர்கள்தோறும் அறஞ்செய, நீர் போய் ஊரிடு பிச்சைகொள்வது என்ன காரணம்! 3. உம்முடைய வாகனம் ஏற்றின் கால் முறிந்து போய் ஊனம் ஒன்றும் இல்லாதிருந்தால், பெருமானே! நீர் என் கொடிய வேடர்கள் வாழும் இந்தத் திருமுருகன் பூண்டியில் இருக்கின்றீர்! தேவியும் நீரும் வேறிடத்துக்கு செல்லவல்ல மிடுக்கும் சக்தியும் உடையவர்களாய் இருந்தால் என் இங்கு இருக்கின்றீர். 175. நரகம் (191) நமன்தமர் காகத்தில் இடுவார்கள் ; அதற்கு அஞ்சி காகம் புகாமையைப் பெருமானரிடம் வேண்டிக்கொள்வோ