பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) ங் s மாக. கொடிய நரகத்தில் நாம் அழுந்தாவண்ணம் வேத முதல்வராம் பெருமான் ந ம க் கு மெய்ந்நெறியைக் காட்டுவார். 176. நாகரிக நிலை (192) (நகர லக்ஷண உறுப்புக்கள்-என்னும் தலைப்பு 172-ம் பார்க்க) 1. (1) (வட) திருமுல்லைவாயிலில் மடவார்களின் ஆடல் எப்போதும் கிகழ்ந்தது. (2) வெஞ்சமாக்கூடலில் அழகிய அரங்கத்தில் முழவும் குழலும் ஒலிக்க மடவார்கள் நடனம் ஆடினர். (3) திருத்துறையூரில் ஆடலொலியும், பாடலொலியும், வாக்கிய ஒலியும், சகா ஒலித்தன. (4) திருநின்றியூரில் மயில், மான், கிளிப்பிள்ளை போன்ற பெண்கள் மாளிகைகள்தோறும் உலவி கின்றனர். 2. திருப்புகலூரில் அதிகாலையில் எருது பூண்ட ஏர் கொண்டு உழுதனர். 3. கடலில் கப்பல்கள் கிரம்ப இருந்தன. 4. புலவர்கள் எவ்வளவு முகஸ்துதி செய்தாலும் அவர்களுக்குப் பொருள் கொடுப்பவர் இல்லை. வள்ளலே, எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும், அவர்களுக்கு எள் அளவு, ஈ அளவுகூடக் கொடுப்பாரிலே. படிப்பே இல்லாதவனேக் கற்று வல்லவன் நீ என்ருலும், நீ மன்மதனேப் போன்ற அழகன் என்ருலும், முற்றிய சிறப்புத் தன்மைகள் இல்லாதவனே நீ முற்றிய சிறப்புத் தன்மையன் என்ருலும் கொடுப்பாரில்லை. நீ கிரம்ப கில பலம் உடையவன், கற்றவன், நல்லவன், சுற்றத்தாரைப் புரப்பவன், விருந்து ஒம்புபவன் என்று பேசிப் புகழ்த்தாலும் கொடுப்பாரில்லை. ஈகைக் குணமே இல்லாதவனே போரி போன்ற கொடையாளி என்று புகழ்ந்து கூறிஞ்லும் கொடுப்பாரில்லை. பெண்களுக்கு ஒரு காமன் போன்றவன் நீ, அவ்வளவு அழகுடைய ஐயன்