பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. நாயன்மார் 199 1. 43. திருமூலர் : இவரை நம்பிரான்’ எனப் போற்று கின்றனர் சுங்தார். 44. நமிநந்தி அடிகள் : இவரை அருநம்பி’ எனச் சுங் கார் போற்றுகின்ருர். 45. நரசிங்கமுனையரையர் : இவர் சிவனே அன்புடன் வழிபட்டு வந்த ஊர் திருகாவலூர். மெய்யடியான்’ எனச் சங்கரரால் போற்றப்பட்டவர். 46. நெடுமாறன். நன்னுேக்குடன் திருநெல்வேலியை வென்ற கிலைபெற்ற சீராளர் இவர் ; திருநீறு விளங்கும் திருமேனியர் ; இவரது சென்னியின் மிசையார் சிவபிரான். 47. புகழ்ச்சோழர் : கருவூரிற் சிவன்தாளே அடைக் கவர். 48. புகழ்த்துணை : சிவபிரானது திருவடிக்கே தமது சிந்தையை வைத்து அடிமை பூண்ட அந்தணர் இவர். ஒருமுறை அரிசிலாற்று நீர்கொண்டு மிக்க மகிழ்ச்சி புடன் சிவபிரானுக்கு இவர் அபிஷேகம் செய்தபொழுது, மிக்க (பசித்) களர்ச்சியினல் குடத்தைச் சிவன் முடிமீது கழுவவிட்டு நடுங்கினர். இறைவன் அவர் கொண்டுக்கு இரங்கி அவர் கையிற் புகும்படி கித்தம் படிக்காசு உதவி அருளி வந்தனர். 49. பூசலார் : மறையவர்; இவர் ஊர் திருகின்றவூர் (கின்னனுார்). 50. பெருமிழலைக் குறும்பர் : பெருமிழலை என்னும் உளரினர். குறும்பர்-இவரது மரபைக் குறிக்கும்போலும். 51. மங்கையர்க்கரசியார் : வளை அணிந்த சுமங்கலி. 52. மானக்கஞ்சாறர் : கஞ்சாறு இவர் ஊர்; வள்ளல் இவர். - 53. முனையடுவார் : இவருடைய வீரத்தைக் கருதி வேல் நம்பி’ எனப் போற்றப்பீட்டுள்ளார். o