பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) திருமேனி தீண்டும் உரிமை உடைய ஆதிச்ைவர்கள் (8) முழுநீறு பூசிய முனிவர்கள் (9) (கால்த்தாலும் இட்த் தாஅம்) அப்பாற்பட்ட அடியார்கள். 179. நிலம் - நிலப்பகுதி (195) 1. திருப்புனவாயில்: என்னும் கலம் கற்குன்றம், கடுவெளியும், கானலும் உள்ள இடத்தில் உள்ளது; கள்ளிச் செடியும் வற்றிப் புல் தீந்துபோன அந்தக் கானத்தில், புள்ளிமான்கள் இருக்கமுடியாமல் ஒடி ஒளிக்கும். 2. கருகாவூர் : என்னும் கலம் பொழில் சூழ்ந்த முல்லை கிலத்தில் உள்ளது. து. 8. திருக்கழுக்குன்றம் : காடும், மலையும் உள்ள குறிஞ்சி நிலத்தில் உள்ளது: அங்கே குட்டியொடு முசுக்கள் (குரங்குகள்) பாய்ந்து திரியும். H 4. திருக்கடவூர் முல்லை நிலத்தில் உள்ளது. 5. புறவில் (முல்லை கிலத்தில்) புன்னே மலரும். 180. நீதி (196) கொலை செய்த கொடுமையால் வந்துகின்ற பாவமும் வினேகளும் நீங்கவேண்டித் திருக்கழுக்குன்றத்தை அடிக்கடி சென்று தொழுவீர்களாக, நல்ல கினேப்பு இல்லாமல் உயிர்களைக் கொல்ல நினைப்பன ஆகிய குற்றம் ஒழியவேண்டித் திருவாரூரை tr | I - என்று அடைவேன் ! 181. நீதிமொழிகள்-பழமொழிகள் (197) பழமொழிகள் : இன்பம் உண்டேல் துன்பம் உண்டு, குங்குமம் சுமந்த கழுதிை; தோற்றம் உண்டேல் மாணம் உண்டு ; பஞ்சி |