பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189. பதிகப் பாகுபாடு 207 ή (8) 6 சீரில் வருவுன 11: அவைதாம் : பதிக ளேன் :-7, 8, 80, 47, 52, 58, 75, 76, 77, 90, 95. (4) 7 சீரில் வருவன 10: அவைதாம் : பதிக எண்:-10, 14, 15, 83, 84, 85, 86, 41, 48, 69. (S) 8 சீரில் வருவன 23: அவைதாம் : பதிக எண் -16, 38, 39, 40, 46, 54, 55, 56, 57, fib, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 70, 74, 84. (6) இசைத்தமிழ் வகையன 12 : - பதிக எண் :-20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 31, 87, 88. (7) 4 சீராகவும் 8 சீராகவும் வருவது 1: அதுதான்: பதிக எண் :-6. (8) 6 சீராகவும் 8 சீராகவும் வருவன 4: அவைதாம் : பதிக எண் :-2, 3, 4, 42. (9) 4 சீராகவும் 7 சீராகவும் 8 சீராகவும் வருவது 1: அது தான் : பதிக எண் :-5. (10) 5 சீராகவும் இசைக்கு உரியனவாகவும் வருவன 5: அவைதாம் :- - பதிக எண் :-81, 92, 98, 99, 100. (11) 6 சீராகவும் இசைக்கு உரியனவாகவும் வருவன 3: அவைதாம்:-பதிக எண் :-9, 49, 73. ஆகப் பதிகங்கள்:-21+91-11-10.-28+12+1+ 4 - 1+5+3 = 100.