பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சங்கரர்) 190. பதிகப் பங்குபாடு (206) (நாடுகளின்படி) I நாடு பாடல் பெற்ற மொத்தப் தலம் பதிகம் 1. ஈழநாடு 1 1 2. கொங்குநாடு 4. 4 3. சோழநாடு 48 57 4. தொண்டைநாடு 12 - 13, 5. நடுநாடு 10 - 12 6. பாண்டிநாடு 5 o 李 7. மலைநாடு 1 1 8. வடநாடு 3 3 84 96 பொதுப் பதிகங்கள் 4. 100 191. பதிகப் பாகுபாடு-பண் வகையில் (207) சுந்தார் அருளிய பதிகங்கள் 17 வகைப் பண்களில் உள்ளன ; பண் தக்கேசியில்தான் அதிகப் பாடல்கள் (17); பண் கட்டாகத்தில் (14); பண் இந்தள த்தில் (12); பண் கொல்லிக் கெளவாணத்தில் (9), பண் கொல்லி, பண் பழம் பஞ்சமம் இவைகளில் ஒவ்வொன்றிலும் (7), பண் காந்தாரம், பண் கட்டபாடை, பண் பஞ்சமம் இவைகளில் ஒவ்வொன் றிலும் (5), பண் குறிஞ்சி, பண் சீகாமரம், பண் தக்கராகம், ஒவ்வொன்றிலும் (4), பண் புறநீர்மையில் (3), பண் காங்கார பஞ்சமம், பண் கெளசிகம், பண் செந்துருத்தி பண் பியந்தைக் காங்காரம் ஒவ்வொன்றிலும், 1. ஆகப் பண்கள் (17); பதிகங்கள் 100. 192. பதிக விசேடங்கள் (209) ஆளுநர் (சக்தர்) அருளிய_பதிங்களுள்-அகப்பொருட் பதிகங்கள், அசதியாடும். பதிகங்கள், அடுக்குச்சொல்