பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193. பலுளம்...... வயிரம் 209 கிறைந்த பதிகம்; உபதேசப் பதிகங்கள்; எசின பதிகங்கள்; சித்த நில்ைத் திருப்பதிகம்; தலவர்ணனைப் பதிகங்கள் ; இறைவனைக் குறியாமல் தலத்தையே பாடின பதிகம்; தவநெறி வேண்டும் பதிகம்; திருக்குறள் வந்துள்ள பதிகம்; திருக்கொண்டத் தொகைப் பதிகம்; திருநாட்டுத் தொகைப் பதிகம்; தேவார மூவர் பெயரும் வரும் பதிகம்; நம்பி என்ற திருப்பதிகம் ; நமச்சிவாயப் பதிகம் ; பழமொழிகள் விரும் பதிகம்; புகழாப் புகழ்ச்சிப் பதிகம்; புலவர்களுக்கு அறிவுரை கூறும் பதிகம், மூவேந்தர் முன்பு கூறிய பதிகம்; வரலாற்றுப் பதிகங்கள் ; கேடித்திரக் கோவைப் பதிகங்கள் —o-oss off oss. 193. பவளம், பளிங்கு, பொன், மணி, மரகதம் மாணிக்கம், முத்து, வயிரம் பவளம்-செந்நிறத்தது; குளிர்ச்சியுள்ளது. சிவபிரான் பவள நிறத்தினர் ; அவருடைய சடையும் பவள நிறத்தது; தேவியின், மாதர்களின், வாய் இதழ் பவள நிறத்தது. மயிலாப்பூர்க் கடற்கரையில் உள்ள செம்பவளம் இருளே ஒழிக்கும். புன்னையின் அரும்பு வெண்முத்துப்போல இருக் கும், மலர்-பொன் நிறத்தது, ஈற்றில் பவள நிறம் காட்டும். i.ணி, முத்தம், பவளம் இவை வலம்புரத்துக் கடற்கரையிற் காணக் கிடைக்கும். = 2. பளிங்கு காவிரியில் அடிபட்டு வரும். 3. பொன் காவிரி நீர் பொன் தரும். கலசங்கள் பொன்ற்ை செய்யப்பட்டன; ஈசனே அருமையாகப் பொன்னே, மணியே, முக்கே, புவூளக் குன்றமே, மரகதமே, மாணிக்கமேஎன்று கூறிப் பக்தர்கள் புகழ்வார்கள். == தே. ஒ. ச.-11-14