பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. பழக்க வழக்கங்கள் 21] காவிரி நீர் ஆட .மக்கள் வருவார்கள். போகம் வேண்டி ைேரும், யோகிகளும் அதிகாலையில் காவிரியில் மூழ்கி ரோடுவர். 3. தலங்களில் பண்ணிசை பாடுவார் திருப்பூவணம் என்னும் தலத்தில் பண்ணிசை பாட வல்லோர் பாடிப் பணிந்தனர். - 4. திறை கொடுத்தல் உலகை ஆண்டு வந்த பல்லவர்க்குத் திறை செலுத்தாக சிற்றரசர்களுக்குச் சிறப்பு மரியாதைகளைச் செய்யாத இாமுள்ள பெருமையாளர்கள் கில்லைவாழ் அந்தணர்கள். 5. தேவாரம் ஒதும் முறை சம்பந்தர், அப்பர் அருளிய தேவாரப் பாமாலைகளைச் சொல்லியவே சொல்லிச் சொல்லிப் பெருமானைத் துதித்து வந்தனர் அடியார்கள்; அத் துதிகளைக் கேட்டு மகிழ்ந்தனர் பெருமான். 6. தொன்னைகளை வேடர்கள் இலைகொண்டு தைத்தல் வேடர்கள் இலையால் தொன்னே செய்து அதிலே கேனைப் பிழிவார்கள். 7. பிள்ளைகளின் விளையாட்டு காவிரியில் அடித்து வரும் மணிகளைப் பிள்ளைகள் வயல்களிற் பொறுக்கித், கெருவிலும், திண்ணைகளிலும் முற்றங்களிலும் திரட்டிச் சேர்ப்பார்கள். , 8. மகளிர் புனம் காத்தல் கிளிகளே ! அன்று வந்து (கினைக்) கதிர்களை உண்டீர்கள் ; நான் உங்களை வெருட்டாமல் சும்மா இருங்கேன். நீங்கள் எப்போதும் இவ்வாறு வந்து உண்டால் _ான் இனச் சேர்ந்தவர்கள் என்னைக் கோபிக்க'மாட்டார்களா! இதுவே தொழிலாக வருகின்றீர்களே” என்று கூறி ஒடிச்