பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (3) தேவி ஊடி இருந்த நிலை s: T. t .* பெருமானுடன் ஊடல் கொலையாக வேளையில் ராவணன் கயிலையை எடுக்கத், தேவி அஞ்சி, கணியாத ஊடல் தணிந்து, (பெருமானே அணைந்தனள் என்ப). (4) தேவி கச்சியிற் சிவபிரானைப் பூசித்தது கச்சியில் தேவி பெருமானே ஆதரித்துப் பரவி الأيوبه புட்டனள். தேவி வழிபட்ட பெருமான் “பெரிய கம்பன்.: தேவி வழிபாடு செய்யச் சென்று சிற்பகிைக் கண்டு, பெருமான் வெள்ளத்தை ஏவி அவளை வெருட்டினர்; தேவி அஞ்சி ஒடிப் பெருமானைத் தழுவினள். பெருமான் வெளிப்பட்டு அவளுக்கு அருள்புரிந்தனர். (5) தேவி கோல் தட்டி ஆளாள் வயிறுதாரிப்பிள்ளை கணபதியை அதிகமாக உண்ணுதே என்றும், சிறுபிள்ளே குமரனைக் கையில் வேல் வேண்டாம், கண்ணைக் குத்திவிடும் என்றும் அறிவுரை கூறிக் கோல் கொண்டு கட்டி அகட்டி அடக்கி ஆள்வதில்லை - தாயாகிய தேவி - (என ஒர் அறிஞர் பொருள் காண்கின்றனர்.) (6) தேவி சிவபிரானது கண்ணை மூடினதும், உலகு இருண்டதும் கெற்றிக்கண் தோன்றிய வகை தேவி விளையாட்டாக, மகிழ்ச்சியுடன், தனது காத்தால் சிவபிரானுடைய கண்களை மூடினள். உடனே எல்லா உலகங்களிலும் இருள் குழ்ந்தது; அதைக்கண்டு பெருமான் தமது நெற்றியில் ஒரு கண்ணே உண்டு பண்ணி அந்த இருளே அகற்றினர். (7) சிவபிரான விட்டுப் பிரியாதவள் தேவி சிவபிரானேவிட்டு ஒருபோதும் நீங்காதவள். (8) தேவி தவம் செய்தது தேவி சிறந்த தவம் செய்தனள் ; அக்தவத்தின் குறிப்பை உணர்ந்தும், தேவியின் குணத்தினை நன்கு - 二。 H. in * - விக * * - - * பிரமன் பூசித்த லிங்கம்-வெள்ளக் கம்பன்; கிருமால் பூசித்த லிங்கம்-கள் ளக் கம்பன்; உருத்திரன் பூசித்த லிங்கம்-நல்ல கம்பன். ங் -- կն