பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205. பொழிலும் சோலையும் 2脏9 204. பொருள்-பொருளழகு [222] பொருள் என்னும் சொல்-செல்வம், மெய்ப்பொருள், மகன்-என்னும் பொருள்களில் ஆளப்பட்டுள. பெருமான் துார்த்தாம் திரிபுராதிகள்மேல் எய்த அம்பு ஒன்று, ஆப்கனும் அருச்சுனன்மேல் எய்த அம்பு பல-என்கின்ருர் சுந்தார். பாகன்-என்னும் சொல்-பங்கு கொடுத்தவன்; கணவன், ஊர்தியை ஒட்டுப்வன்-என்னும் மூன்று பொருளில் ஆளப்பட்டுளது. 205. பொழிலும் சோலையும் (228) 1. சோலைகள் சோலைகளில்-தேன் ஒழுகும், நறுமணம் வீசும், வண்டு பண்பாடும், மயில் ஒசை செய்யும், மயில் ஆடும், குயில் பாடும், பறவைகள் சேரும், குரங்குகள் விளையாடும், அன்றில் அடையும், பறவைக் கூட்டங்கள் ஒன்று சேரும். சோலைகளில்-செண்பகம், செருந்தி முதலிய மலர்களும்; கமுகு, கரும்பு, கெங்கு, பனே, மா, வாழை முதலிய நீண்டு உயர்ந்த மரங்களும் கிறைந்திருக்கும். மேகம் தவழும்; ஆக்கி இராப்பொழுதில் கேன் துளிக்கும். 2. பொழில்கள் அழகுவாய்ந்தன ; நறுமணம் உள்ளன ; இருண்டிருப் பன ; குளிர்ச்சியுள்ளன ; குறை, குற்றம் இலாதன ; மலை போல் உயர்ந்தன ; மேகம் தவழ்வன ; மதி பதிவன : செழுமை வாய்ந்தன ; தேன் சொட்டுவன: பசுமை கொண் டன; வளப்பமுள்ள கனிகள் நிறைந்தன. விரிந்துள்ளன ; மீண்டுள்ளன ; பொழில்களில் தேன் உண்டு வண்டு பண் பாட மயில்கள் நடமாடும் ; அன்னச் சேவலோடு பெண் அன்னங்கள் ஊடும், கூடும் 3. குயிலும் வண்டினங்களும் பாடப். பாம்புகள் அம்ெ. s கி. I