பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206. டிக்களைக் குறிப்பன 221. (iii) கற்பண்பு இலாத மக்கள் ஆகமங்கள் அறியார், ஆறலைப்பார், ஈக்கும் ஈகிலன், கண்டகர், கண்ணறையன், கற்றிலா கான், குலமிலாதான், கூழை மாந்தர், கூறைகொண் டா றலைப்பார், கொடியார், கொடுக்கிலாதான், கொடும்பாடன், சங்கையவர், சமுக்கர், செடிச்சிகள், துார்த்தர், நலமிலா தான், நொய்ய மாந்தர், பஞ்ச தட்டன், பாவிகள், பொதியே சுமந்துழல்வீர், ப்ொய்ம்மையாளர், மதி மாங்கிய மாந்தர், மாசழக்கன், மிண்டர், முற்றிலாதான், முனிபவர், மூர்க்கன், மெய்யிலா தார், வஞ்சங்கொண்டார், வஞ்சர், வழக்கில்லி, வேத வித்தல்லாதவர்கள்-எனக் குறிக்கப்பட்டுள்ளார். (iv) கற்ருேர், பெரியோர், தவசிகள் ஆகமசீலர், ஒதுவார், கலைமலிந்த கென் புலவர், கலையார் மாதவர், கற்ற பெரும்புலவாணர், கற்றவர், கற்று நல்லன், கற்ருேர், சந்தம இசையொடும் வல்லார், சிக்கர், கண்டமிழ் அாற் புலவாணர், கத்துவ ஞானிகள், தமிழ்பாட வல்லார், தவத்தின் மிக்க நமர், தென் புலவர், பண்ணிசையார் மொழி யார், புலவர், புலவாணர், பெரியோர், பெரும்புலவாணர், மறை நாவர், வேத வேதியர்-எனக் குறிக்கப்படடுள்ளார். (v) பக்தியாளர், அடியார் அடியார், அப்பாலும் அடிச்சார்ந்த அடியார், கோத்திர மும் பல சொல்லித் துதித்து இறைவன் திறத்தே கற்பாகும், கேட்பாரும்; நம்பினர், பத்தர், பக்கராய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், முப்போதும் திருமேனி தீண்டுவார், மெய்யடியார்-எனக் குறிக்கப்பட்டுள்ளார். (wi) உலகினர் அகலிடத்தவர், உலகவர், குவலயக்தேர், பாருளார், பாரோர், மண்ணவர், மண்ணுளார்-எனக் கூறப்பட்டுளர். HT