பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 207. மந்திரம் (225) ஆறெழுத்து மந்திரம் சிவபிரானுக்கு உகந்தது; அவர் மந்திரம் ஒதுவர் ; கிருமால், பிரமன், இந்திரன் மந்திரம் ஒதி அவரை வணங்கி வேண்ட அவர் நஞ்சை உண்டனர்; மந்திரம் ஒதும் சிறந்த முநிவர்கள் கயிலையிற் சிவபெருமான் அருகில் இருந்தனர் ; மந்திரம் ஒன்றும் அறியாதவன் நான் என்கின்ருர் சுங்கரர். L சமண குருமார் ஆடையின்றி ஞமண ஞாஞன ஞான ஞோனமென மந்திரம் ஒதினர். L - R 208. மரம், செடி, கொடி, மலர் முதலிய (226) அகில் : மலையில் வளரும்; கரியது; மனம்கொண்டது. அடுப்பு: பனை வளரும் மருங்கில் வளர்வது. அல்லி: இது நீர்ப்பூ; இதன் இடையில் வண்டுகள் உறங்கும். == ஆத்தி: இரவில் தேன் துளிக்கும். ஆல்: (கல்லால் * பார்க்க) குளக்கரையில் உள்ள ஆலின் கீழ்க் குயில்கள் பயிலும் - வசிக்கும். இலவு: மாதர்களின் வாய் இதழுக்கு ஒப்புக் கூறப் படுவது. இ2ல: வழிபாட்டுக்கு அன்பர்கள் உபயோகிப்பார்கள். எருக்கு: வெள்ளெருக்கு இறைவன் சூடுவது. ஏலம்: நறுமணம் உடையது, தேவியின் கூந்தல் 'ஏலவார் குழல்’ எனப்பட்டது. ஏனல்: (தினை) மலைச்சாரலில் விளையும். கண்டல்: நீர் முள்ளி; இது கடற்கரை கழிக்கரையில் r வளரும. is 1.