பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*I) # ■ 暉 ■ #26 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) o நீலம் : பொய்கையில், மடைகளில் மலரும் நீர்ப்பூ: அழகும் ஒளியும் கொண்டது; கருமணியின் நிறத்தது; து.ாயது; அன்னம் பயில்வது. - நெய்தல்: நீர்ப்பூ, கழனிகளில் மலரும். நெல் : கழனிகளில் கரும்பும் நெல்லும் நெருங்கி வளரும்; கழையுடன் கூடியது. நெல். நெல்லி : நெல்லிக் கனியின் அமுக விசேடித்துக் கூறப்பட்டது. ' (உள்) அங்கை நெல்லிக்கனி '-தெளிவு காட்டும் ஒரு வழக்குச் சொற்ருெடர். நொச்சி: இதன் பச்சிலை பூசைக்கு உரியது; (இது பஞ்ச வில்வங்களுள் ஒன்று; ஏனையவை வில்வம், மாவிலங்கை, முட்கிளுவை, விளா). பருத்தி : விதைக்கப்படும்.

  • பலா : (வருக்கை-பார்க்க.) குறுகிய தாள்களை' உடையது ; தேன் விம்முவது.

பனை : (பெண்ணே பார்க்க.); நீண்ட மாம்; வன்மை - H |- ■ * 軒 - --- உடையது, பனம்பழம் கடற்கரையில் மணலில் விழும், பனேயின் மடல் கருக்கை (கூரிய பற்கள்) உடையது. புட்பம் (பூபோது,மலர் பார்க்க): "அட்ட புட்பங்கள் கொண்டு சந்திகள்தோஅம் வழிபாடு செய்யப்படும். புண்டரிகம் : (தாமரை பார்க்க.) புல் : கான கத்தில் வெயிலில் புல் தீந்துபோம்; மான் இன்ங்கள் புக்கு ஒளிக்கும் (புனவாயில்). புன்னை: இதன் அருப்பு வெண்முத்துப் போலவும், சங்குமணி போலவும் இருக்கும்; மலர்-பொன் போலவும்,

  • அட்ட புட்பங்கள்:-புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்த்ம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்திர்மரை.

- ஞான பூசை செய்வார்க்கு :-கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.