பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213. மாதர்கள் 23al கவருவது நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று பொதும் இண்டை கட்டி இறைவன் திருவடியிற் சேர்ப் பிக்கும் அந்தணர்கள் வாழும் ஊர் கருப்பறியலூர். வேத வேதியர், வேத நீதியர் ஒது கிருப்பதி, நான்மறை தெரிந்த மறையோர் நிறைந்த ஊர்-திருவிழிமிழலை. நிறைந்த சொல்லும் பொருளும் தெரிந்த மறையோர் விளங்கின ஊர்-ந ை , ர். அந்தணர்கள்-நாட்டகத்தேவர் (பூசுரர்) எனப்படுவார்; (அ.நட்டானத்தின்போது) அவர்கள் கிழக்கே சலம்விடு பவர்கள்; குறையாத மறை நாவினர் ; (கிரம்ப மறை ஒது பவர் என்றபடி). அவர் தூய நெய்கொண்டு குண்டத்தில் எப்போதும் எரிவளர்த்தோம்பி மறை பயில்பவர். வேதப் பு: விக் தேர்மிசைத் திரிபவர் (வேத நாவினர் என்றபடி). 213. மாதர்கள் (281) 1. குறிக்கும் சொற்கள் கன்னியர், காரிகை, கோதைமார், தையலார், நல்லார், பாவையர், பெண், பெண்டிர், பெண்டுகள், மங்கைமார், மடங்தையர், மடவார், மாது-இவை பெண்களைக் குறிக்கும் சொற்களாக வந்துள்ளன. 2. மாதர்களின் அவயவ வர்ணனை முதலிய : அடி : பஞ்சு. அல்குல் : கலை (துகில்) பூண்டது, பரந்துள்ளது, அாவின் பை போன்றது. - * இடை : அழகியது, துண்ணியது, வளைவுள்ளது, மின் போன்றது, வஞ்சிக்கொடி போன்றது. கண் : கயல்மீன், குவளை மலர், சேல்மீன், மான், வாள், ပုိင္ငံေတာ္အခ္ယုပ္ போன்றது, அழகுள்ளது: விசாலமானது, குளிர்ச்சியுள்ளது, மை பூசியது, கூர்மையுள்ளது.