பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216. முதிவர், பெரியோர் 235 18. முழுதும் இலாகவனே முழுதும் உடையாய் .ே எனப் புகழ் கல். 14. வஞ்ச நெஞ்சனைத், தீயணைப், பாவியை, நீதியிலா கவனப், பஞ்சமா பாதகனைச், சாது’ என்று சிறப்பித்தல்; |இங்கனம் எல்லாம் உயர்த்திப் பாடினலும் கொடுப்பாரிலை, ஆகலால் புகலூர் இறைவனைப் பாடுவீர்களாக, புலவர்களே! வங்களுக்கு உண்ண உணவும், உடுக்கத் துகிலும் இப் பிறப்பிலேயே கிடைக்கும், மறுபிறப்பிற் சிவலோகம் ஆளலாம் எனப் புவவர்களை எச்சரிக்கின்ருர்-சுங்கரர். தாம் யாரையும் முகஸ்துதி கூறுவதில்லை என்றும் கூறுகின்ருர் சங்கரர்.) 216. முநிவர், பெரியோர் (184, 284) (i) பொது 1. முகிவர்களுள்-அருந்தவத்தினர்; குற்றம் அற்ற வர் ; மந்திரம் அறிந்தவர், முழுநீறு பூசியவர்; சனகாதி நால்வர்-போர்த்த நீள் செவியர்-கூறப்பட்டுளர். 2. அருந்தவத்தினரும்,குற்றம் அற்றவரும்,போர்த்த மீள் செவியாளரும் ஆகிய(சனகாதி நால்வரா ம்)அந்தணர்க்கு ஆலின் கிழற்கீழ்ப் பெருமான் அறம் உரைத்தார். 2. முரிவர்கள் வணங்கி ஏத்தப், பெருமான் அவரவர் வேண்டியதை அருள் செய்தார். பெருமான் முகிகள் மு.கியே' என்று அழைக்கப்பட்டுள்ளார் [7–4–3]. ii) சிறப் (1) அகத்தியர் (ii) சிறப்பு காலை; உச்சி, மாலை மூன்று சந்திகளிலும் (இலிங்க). உருவம் அமைத்துப் பூசித்த அகத்தியருக்குப் பொதிய ம8லயில் இருக்கை தந்தார் பெருமான். (2) பரசுராமன் ... " முந் நாற வேதியர்களுடன் முந் நூற்றறுபது வேலி மிலத்தை-அதற்குத் தக்க பொன்மணிக் கலசங்கள் ஏந்தி