பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கின்றியூர் என்னும் கல்க்கைப் பெருமானுக்கென்று அளித்துப் பத்தி செய்த அந்தப் பரசுராமற்குத் திருவடி தரிசனம் தந்த கிருபையாளர் சிவபிரான். (3) மார்க்கண்டேயர் நிரம்பு பல்கலையின் பொருளாலே போற்றி, நறுமலர் கொண்டு பூசித்து வணங்கித் தஞ்சமென்று தம்பால் அடைக்கலம் புகுந்த அந்தணுளன் (மார்க்கண்டேயரின்) உயிரைப் பகைத்துப் போக்க வந்த காலனே உருண்டோட் உதைத்து அவன் உயிரை மாய்த்தார் பெருமான். (iii) முகிவரும் சிவனும் (தலைப்பு 122-ஏ பார்க்க) (சிவபிரான் அறம் உரைத்தது என்னும் தலைப்பு 62-ம் பார்க்க) எந்த எந்த முநிவர்கள் யாது யாது வேண்டினரோ அந்த அந்த முரிவர்களுக்கு அவரவர் வேண்டினதைப் பிரான் அருள் செய்வார்; அவர் முகிவர்களுக்கு முகிவர். முகிவர்களெல்லாம் அவரை வணங்கித் தொழுவார்கள். 217. முயலகன் (235) முயலகனை மூடாய முயலகன் ” என்ருர்; அதனல் மூடுதலைச் செய்யும் ஆணவமலத்தை முயலகன் குறிப்ப தாகும்; கூத்தப்பிரானுடைய திருஉருவத் தத்துவத்தில், (முயலகன) ஆணவத்தை ஆத சாயும்படி பெருமான் தமது ஊன்று மலர்ப்பதத்தால் அமுக்கி அழுத்துகின்ருர். 218. முருகவேள் (236) (தலைப்பு 141-ம் பார்க்க) இவரைச் சிவபிரானுடைய பிள்ளை', 'பொருள்', 'சிறுவன். மகனர் என மனகெகிழ்ந்து கூறுவர் சுந்தார் : இவர் அங்கையில் வேலைஉடையவர்; தேவசேனபதி, மயில்வாகனத்தையும் யானைவாகனத்தையும் உடையவர்; தாரகாசுரனைச் சங்கரித்தவர்; கடலிலிருந்த சூர்மாவைச்