பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) என்று இறைவனது சேவடியைச் சேர உணரும் வாழ்க்கையை அறிதல் வேண்டும் ; இன்பம் உண்டேல் கூடவே துன்பம் உண்டு ; தோற்றம் உண்டேல் மரணம் உண்டு ; மாயப்போர்வையான இவ்வுடலை மெய்யென்று எண்ணும் வேடிக்கை வாழ்வு நமது வாழ்வு; இதை விரும்புதல் வேண்டாம் ; மனம் என்று முன்னே மகிழ்வர்; பினம் என்று பின்னே சுடுவர்; மானுடப் பிறவி வாழ்வு வேண்டாம் ; நமது உயிர் வெய்ய வினைக்கடலில் தடுமாறுகின்றது ; வேந்தராய் உலகினே ஆண்டவரும் துயர்க்கு ஆளாகி இறந்தபடும் பொய்வாழ்வு இது. படைக ருடன் பிரமாகமாய் ஆண்டாலும் ஈற்றில் தோைவால் போல் வாழ்வு தேய்ந்துபோய் மறையும். 220. Gu Iragio [238] (சுந்தரரும் யோகமும்- என்னும் தலைப்பு 142-ம்பார்க்க.) = s 1. தமது யோக கிலையை அழிக்க வந்த காமனைப் பெருமான் திருக்கண் விழித்துப் பொடியாக்கினர். 2. சுந்தரர் யோகநிலையில் இருந்து பெருமானை எப்போதும் நாடினர். 221. ராவணன்-ராவணனும் சிவனும் (239) அரக்கன், இலங்கைக் கிறை, இலங்கைக் கோன், இலங்கை வேந்தன், இராவணன்-என ராவணன் குறிப் பிடப்பட்டுள்ளான். இவன் கரியமலை போன்ற உருவினன்; இவனுக்குக் கைகள் இருபது, கலை பத்து, பெருந்தோள்கள் இருபது, முடி பத்து, வாய் பத்து-என விளக்கப் பட்டுள்ளது. தனது கேர் ஒடுவதற்காகக் கயிலைமலையைப், பெருமான்மலை ஆயிற்றே இது என்று கருதாது, தனது மிடுக்கினல் எடுக் கான். வன்மையும், குற்றத்துக்கு இடம் தந்த திறலும், தின் மதியும் வாய்ந்த ராவணன் கயிலையை எடுத்த சமயத்தில், தேவி (டிார் வதி) பெருமானுடன் மிகவும் r" s