பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224. , வர்ணனைகள் 24* 2. நகரையும், குருகும் ஒருபுறம் ஒலிசெய்யக் கெண்டைமீன் க்ரைப்புறம் விளங்க, கயல்மீன் தள்ளி விள யாட, காவி (குவளை) மலரிலிருந்து வண்டு பண் செய்யக் கழனிகள் விளங்கும் காட்ைடுமுள்ளுர், (4) கன்றுகள் - கன்றுகளின் கூட்டம் கரும்பின் முளைகளேக் கடித்து உண்ணப், பசுக்கள் கழுநீர்ப்பூவைக் கவரும் கழனிகளைக் கொண்டது கலயகல்லூர். - (8) காவிரி ". (ஆறு என்னும் தலைப்பு 14-ف பார்க்க) (6) குரங்குகள் 1. குட்டைக் குரங்குகள் காழைப் பொழிலுக்குள் சென்று இடைவெளியில் நுழைந்து வாழைப் பழங்களே ச.மண்ணும் (மறைக்காடு). - 2. (கடுவன்) ஆண்குரங்கு உண்ண (மந்தி) பெண் குங்கு மலைப்புறத்தில் முந்திச்சென்று தமது திருவடியைத் கொமுகின்ருர் முதுகுன்றர் (விருத்தாசலத்து ஈசர்). * 3. கடுவன் (ஆண்குரங்கு) உண்ணப் பழங்களைத் கெடச் சென்ற மந்தி (பெண் ாங்கு) மலைப்புறத்திற் காAலயும் மாலையும் தவரு.து பூவும் நீரும் கொண்டு வழிபாடு செய்ய அதன் புத்தியில் விளங்குவார் இறைவர். * 1. வாழைப்பழம், தேன் நிறைங்க பலாச்சுளைஅவைகளை உண்ணப் பங்குசெய்தபோது தத்தமக்குக் கடைக்க கூறு (பங்கு) சிறிது என்று குரங்குகள் ஒன்றுக் கொன். குழறித் தாழைத்தண்டு, வாழைத்தண்டுகளைக் கொண்டு கம்முட் போரிட்டு வீறும் (திருவாஞ்சியம்). (1) குவளையும் கமலமும் o பொழிலின் அருகில் கரும்பின் அண்மையில் கருங். குவஃ. மூடிக்கிடக்கக் தாமரை மலரும் (கலயில்லுர்). "У з. бр. 4.-п—16 -