பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227. வழிபட்டுப் பேறுபெற்றேர் 249 o . 2. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர், கிரு ாாளைப்போவார், மூர்க்க நாயனுர், சாக்கிய நாயனர், விலக்கி, கண்ணப்பர், கணம்புல்லர்-இவர்கள் குற்றம் செய்யினும் பெருமான் அதைக் குணமாகக் கொண்டார். 8 அகத்திய முனிவர் === இலிங்கம் தாபித்து வணங்கித் திருப்பொதிகையில் இடம்பெற்றனர். 4. அடியார்கள் :-மலரிட்டுப் பூசித்தும், கொழு கேத்தி வணங்கியும் வழிபட்டனர். நான்மறை வல்ல அங்களுளுர், வேதவேள்வியர் பெருமானது திருவடியை முறைப்படி போற்றி வணங்கினர். 5. தேவர் வகையினரெல்லாரும், இருடிகளும், மன்னரும் எங்கும் கின்றேத்தித் தாம் வேண்டிய வாங்களைப் பெற்றனர். - 6. இந்திரன் :-மந்திரம் கூறிப் பூசித்து வணங்கி "வானகாடு ஆளும் பேற்றினைப் பெற்ருன். 7. ஐராவதம் :-பூசித்து விண் மிசை வாழும் பெருமையைப் பெற்றது) 8. காமதேரு :-சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து பால்சொரிந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து அவரது திருவடியைத் தியானித்து அருள்பெற்றது. 9. சண்டேசுரர் :-மணல்ால் இலிங்கம் இயற்றிப் பால் அபிடேகம் செய்ய வைத்திருந்த பாலைக் காலால் இடறிய கம் காகையின் தாளே இவர் துண்டித்தார்; சிவனர் தமது சடாமகுடத் திருந்த மலர் மாலையை எடுத்து. இவருக்குச் சூட்டினர். o 10. 'சிலந்தி :-தனது வாய் நூலைக்கொண்டு பெருமானுக்குச் சித்திரப்பந்தர் அமைத்த புண்ணியத்தால் மறுபிறப்பிற் இசோழனுகும் பாக்கியம் பெற்றது. 11. திருமால் :-அட்ட புட்பம் கீொண்டு பிரானது நிருவடியை மந்திரம் கூறிப் பூசித்து வணங்கினர்.