பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 8 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கிடைக்கும் , துயர் ஒழியும் : அன்புடன் இலைகொண்டு பூசிப்பவர்களைப் பிறவித் துன்பத்தினின்றும் பெருமான் மீட்டு அருள்புரிவார்; ஊன் உடலைப் போற்ருது பெருமானே மகிழ்ச்சியுடன் நாடுபவர்கள் ஞானியுராவார்கள் ; | பெருமானை கினைந்து அழுமலர்க் கண்ணினே تمامهه அடியவர்தாம் அவரது திருவடியிணையை அறிதல் கூடுவ தாகும். நல்ல அடியார்களின் மனத்து எய்ப்பினில் வைப்பு அவ்ர். சிறியரோ பெரியரோ அவர்தம் மனத்திற் பெரு மான் குடி கொள்வாரானல் அத்தகையோர் இறைவனைத் தொழுகின்ற கிலேயராய்ப் பிற ப்பு இறப்பு இன்றிக் கிகழ் வார்கள் ; சித்தி முக்கி பெறுவார்கள். 6. அடியர் அல்லாதார் (6) H. பனங்காட்டுர்ப் பரமனை உணராதார் உணர்வும், அறியாதார் அறிவும், சாராதார் சார்வும், கினேயாதார் நினைவும், பயிலாகார் பயில்வும், பாவாதார் பரவும், பேசாதார் பேச்சும், அவரது அடிமைக்கட் குழையாகார் குழைவும் பயன்காதனவாய்ப் பயனிலவாய் ஒழியும் என்க. பரமனை ஒருமை மனத்துடன் தொழுகின்ற அடி யார்கள் வான் ஆளப்பெறுகின்ற வார்த்தையைக் கேட்டும் மக்கள் நாள்தோறும் மலரிட்டு வணங்குகின்ருர் இல்லை ; பெருமான் நம்மை ஆள்கின்ற தன்மையை உணர்கின்ருர் இல்லை. 7. அடியார் அல்லாதவரும் சிவனும் (6) பெருமான் தம்மை அணுகாதவரை அணுகார்; தம்மை கினைந்த உள்ளம் கசியாகவர்க்கு அகப்படர்; அவர்க்கு தன்மைபுரிய வரமாட்டார் ; வெகுதாரத்தில் கிற்பார் ; வஞ்சகர் மனதிற் சிறிதளவும் அணுக்ார். அன்பால்லாதிார் கொன்ன்ற குடியாம் சிவனுடைய திருவடியைச் சோார். / பெறுவார்கள்; பெருமானின் திருவடிப்பேறு அவர் களுக்குக்/