பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) - SS SSSSSS MM M S S ஈற்றில் அவனுக்குப் பாசுபதம் என்னும் சிறந்த படை யையும், ஆவகாழி (அம்பருத்தாணி)யையும் தந்து அருள் பாலித்தார். - * - 231 விதி (249). நாம் இறந்துபடும்போது நம்மைச் சிலர் சிரிப்பதன் முன்னர், நமக்கு இறைவனிடத்தில் வைத்த சிங்தை உண்டு, . மனமுண்டு, மதி உண்டு. விதியின் பயன் உண்டு என்பது நினைவில் இருக்கவேண்டும்; (அந்த நினைவு கொண்டு இறைவனே மறவாதிருத்தல் வேண்டும்). சிவபெருமானைச் சமணரும் சாக்கியரும் இழிவுபடுத்தி வாது செய்வது அவர்க்கு உறும் விதி காரணக்கால். கடவுள் நமது மேலை விதியின் பயனை ஊட்டுபவராய் விளங்குகின் ருர். 232. வியாபாரம் (250) .." திருமறைக்காட்டு - (வேதாரணியத்து)க் கடற்கரையை o அணுகிப் பெரிய மரக்கலங்கள் இருந்தன. திரு ஒரு மியூர்க் o கடற்கரையில் மாக்கலங்களும் மீன் படகும் காணக்கிடந்தன; மேற்குக் கடற்கரை (அரபிக்கடல்) மகோதை ஊர்க் துறை முகத்தில் பலவித கிதிகள் மரக்கலங்களிற் புகுத் கபபட்டு ஏற்றப்பட்டன. இலங்கை மாதோட்ட நன்னகர்க் கரையருகே கப்பல்கள் நிறைந்து கின்றன. பெருங்குடி வணிகர் வாழ்ந்த வலம்புரத்துக் கடற்கரையில் மரக்கலங்களின் வரவு எதிர் பாாககபபடடன. - * : 238. விழா (251) திருஒற்றியூர் உத்திர நாள் விழா இறைவனுக்கு, உகந்தது. நன் துத் திருவிழாவில் சிவபக்கர்கள், தக்க ■ . . is 暉 - - a- 暉 - .( _