பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெஞ்சமாக்கூடல் தெருக்களில் விழாக்கள் கிரம்ப ஈடக்கன. திருக்கற்குடியில் திருவிழாவை விரும்பின கலை வல்ல மாதவர்கள் கூடினர். 234. விளங்காத இடம் [252] "திருவிழிமிழலைப் பெருமானே l தய நீர் எப்படி உஆமுகமாயிற்று, சொல்லி அருளுக என்று உமைக் கேட்க நீர் சொல்லினிர். * . . - . . . . . 235. விளையாட்டு-மகளிர் பொழுதுபோக்கு [253] . . . மகளிர் பொழுதுபோக்கு (1) பந்து விளையாடுதல். (2) கிளியுடன் பழகுதல். (8) மரப்பட்டையில்ை அம்ைக்கப்பட்ட கருவியைக் கொண்டு (பகடை) காயம் விளையாட்டு ஆடுதல். . . (4) (கவண் கொண்டு) குருவி கிளி இவைகளைக் கடிதல. . - - 236. வினுக்கள் (254) சிவபிரானுடைய தன்மை, பெருமை, செயல்களைக் குறித்துச் சில வினுக்கள். சிவபிரானிடத்தும் அடியார்க ளிடத்தும் சுந்தார் வினவுகின்றனர். அவைதாம் : 1. சிவபிரான நேர்முகமாகக் கேட்கும் வினுக்கள் (1) அடியார் பெறும்பேறு - பெருமானே ! உனது திருவடிக்கு அன்பு பூண்டு பணி செய்யும் தொண்டர்கள் உன்னிடமிருந்து பெறுகின்ற பரிசுப்பொருள் யாது ! - • - Q- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMMMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS இவ் வரலாறு இன்னதென்று தெரியில்.